பக்கம் எண் :

918 திருமுறைத்தலங்கள்


     “கொழுந்திரள் வாயார் தாய்மொழியாகத்
          தூய்மொழி அமரர்கோ மகனைச்
     செழுந்திரட்சோதிச் செப்புறைச் சேந்தன்
     வாய்ந்த சொல் இசை சுவாமியையே

     செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக்கழியில்
          திருக்குரா நீழற்கீழ் நின்ற
     எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
          இடர்கெடும் மாலுலா மனமே.


அஞ்சல் முகவரி :-

     அ/மி. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
     திருவிடைக்கழி & அஞ்சல் - 609 310.
     தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.