பக்கம் எண் :

New Page 1

 

இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள

805

     கொழுவின் சிறப்பு - 734
     கோவில்களில் இசைக் கருவி முழக்கம் - 672
     சத்புத்திர  மார்க்கம்,  தாச மார்க்கம்,  சக மார்க்கம்,         ஞானமார்க்கம் - 6,512 ,513,514, 515,516
     சத்தினி பாதம் - 300,511
     சந்திரனது வாகனம் தேர், குடை - 633,634
     சந்திரன் குமுதமலரின் நாயகன் - 753
     சமணர் பற்றிய குறிப்புக்கள் - 87,598,613
     சமய தீட்சை - 299
     சமணர் - 316,368,540
     சம்பந்தர், அப்பர், சுந்தரர் பெயர்கள் மந்திரங்கள் - 707,708
     சம்பந்த சரணாலயர் - 38
     சம்பந்தர் தோன்றக் காரணம் - 50
     சம்பரதாய முறை - 27,28
     சரியை,  கிரியை,  யோகம்,  ஞானம்  ஆகிய  நால்வகை       மார்க்கங்கள் - 6,5,12
     சரியை - 260
     சரியை வழிபாட்டிற்குரிய அதிகாரி - 299
     சரியை முதல் நான்கு நெறி ஒழுகப் புண்ணியம் தேவை - 671
     சாம உபாயம் - 548
     சிதம்பரம் எல்லாத்திசையினராலும் வணங்கப்படுதல் - 725
     சிதம்பரப் புலியூர்க்கோட்டம் - 58
     சித்தாந்த அட்டகம் - 18
     சித்திரக் கவிகளின் வகைகள் - 585
     சிந்தாமணிக் கல் - 543
     சிலம்பில் விலை உயர்ந்த மணிகள் இருத்தல் - 644
     சிலேடை அணி - 285,554
     சிவ சமவாத சைவர் - 497
     சிவ சின்னம் - 301
     சிவஞான முனிவர் - 49,149,506
     சிவப்பிரகாசர் - 422,425,514
     சிவபேதம் - 277
     சிவனது திருவடிகளினின்று உலகம் தோன்றல் - 639
     சிவனடியில் கலந்த தொண்டை நாட்டினர் - 621
     சிவபெருமானை மூவருள் ஒருவன் என்பார் நரகடைவர் - 640
     சிவபிரானை நாராயணனோடு ஒப்பாக்குவார் பாதகர்           எனல் - 642
     சிவபெருமானே பிறரைத் தொழாதவன் - 651
     சிறப்புடைய வேளாளக் குடிகள் - 21
     சிறந்த உபநிடதமென ஒரு சிலர் ஐந்து எனல் - 745