பக்கம். | ஸ்தலம் | பூர்வீகப் பண். | தற்கால இராகம். | தாளம். | பதிக முதல் நினைப்பு. |
78 | திருஇரும்பூளை | பண் இந்தளம் | ஆனந்தபைரவி | சங்கீர்ண ஜம்பை | சீரார்கழலே தெழுவீர் |
78 | திருஅரதைப்பெரும்பாழி | பண் கொல்லி | சுத்தசாவேரி | | பைத்தபாம்போடரைக் கோவணம் |
79 | திருச்சேறை | திருவிராகம் பண் சாதாரி | நீலாம்பரி | ஆதிதாளம் | முறியுறு நீர்மல்கு |
79 | திருநாலூர் மயானம் | பண்சீகாமரம் | திருச் சாழல்போல | | பாலூரும் மலைப்பாம்பும் |
79 | திருக்குடவாயில் | பண் இந்தளம் | சாவேரி | | திகழுந் திருமாலொடு நான்முகனும் |
79 | திருநறையூர் | பண் பியந்தைக்காந்தாரம் | நாட்டை | ஆதிதாளம் | நேரியனாகு மல்லனொருபாலுமேனியரியான் |
80 | திருப்புத்தூர் | பண் தக்கராகம் | பைரவி | ஆதிதாளம் | வெங்கள விம்மு வெறியார் பொழிற்சோலை |
80 | திருச்சிவபுரம் | பண் வியாளக்குறிஞ்சி | குறிஞ்சி | ஆதிதாளம் | இன்குரலிசை கெழும்யாழ்முரல |
81 | திருக்குடமூக்கு | பண் பஞ்சமம் | ஆனந்தபைரவி கீதமினிய குயிலே போல | | அரவிரி கோடனீடலணி காவிரி |
81 | திருக்குடந்தைககாரோணம் | பண் தக்கேசி | காபி | ஆதிதாளம் | வாரார் கொங்கை மாதோர் பாகமாக |
82 | திருநாகேச்சரம் | பண் இந்தளம் | சாவேரி | ஆதிதாளம் | பொன்னேர் தருமேனியனே |
82 | திருவிடைமருது | பண் வியாளக் குறிஞ்சி | சங்கராபரணம் | மிஸ்ரம் | விரிதருபுலியுரிவிரவிய வரையினர் |
83 | திருக்குரங்காடுதுறை | பண் இந்தளம் | கல்யாணி | திஸ்ரம் | பரவக்கெடும் வல்வினை |
84 | திருஆவடுதுறை | பண் காந்தாரபஞ்சமம் | சங்கராபரணம் | | இடரினும் தளரினுமெனதுறுநோய் |
85 | திருக்கோழம்பம் | பண் இந்தளம் | ஆனந்தபைரவி | ஆதிதாளம் | நீற்றானைநீள் சடைமேல் |
86 | திருவைகல்மாடக்கோயில் | பண்காந்தார பஞ்சமம் | சாவேரி | ஆதிதாளம் | துளமதியுடை மறிதோன்றுகையினர் |
86 | திருநல்லம் | பண் குறிஞ்சி | பித்தாபிறைசூடி போல | | கல்லா னிழன்மேய |