பக்கம் எண் :

900
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

86

திருஅழுந்தூர்

பண் இந்தளம்

சாரங்கம்

ஆதிதாளம்

தொழுமாறு வல்லார்துயர்தீர

87

திருத்துருத்தி

பண் நட்டராகம்

தீரசங்கராபரணம் நோட்டு

 

வரைத்தலைப் பசும்பொன்னோடு

87

திருமயிலாடுதுறை

பண் தக்கராகம்

ஆனந்தபைரவி

ஆதிதாளம்

கரவின்றி நன்மாமலர்கொண்டு

88

திருச்செம்பொன்பள்ளி

பண் தக்கராகம்

கலியாணி

ஜம்பை

மருவார்குழலி மாதோர்பாகமாய்

88

திருவிளமர்

பண் சாதாரி

நீலாம்பரி

ஆதிதாளம்

மத்தகமணிபெற மலர்வதோர்

88

திருப்பறியலூர்

பண் மேகராகக்குறிஞ்சி

எதுகுலகாம்போதி

ஜம்பை

கருத்தன் கடவுள் கனலேந்தி

89

திருவேட்டக்குடி

பண் பஞ்சமம்

சௌராஷ்டிரம்

ஆதிதாளம்

வண்டிரைக்கு மலர்க்கொன்றை

89

திருத்தருமபுரம்

பண் வியாளக்குறிஞ்சி

எதுகுலகாம்போதி

திஸ்ரம்

மாதர்மடப்பிடியும் மடவன்னமும்

91

திருநள்ளாறு

பண் பழந்தக்கராகம்

சௌராஷ்டிரம்

ஆதிதாளம்

போக மார்த்தபூண்முலையாடன்னொடும்

92

திருச்சாத்த மங்கை

பண் பஞ்சமம்

நீலாம்பரி

ஆதிதாளம்

திருமலர்க் கொன்றைமாலை

92

திருநாகைக்காரோணம்

பண் செவ்வழி

நீலாம்பரி

ஆதிதாளம்

கூனற்றிங்கள் குறுங்கண்ணி

93

திருக்கீழ்வேளூர்

பண் நாட்டராகம்

நாட்டை

ஆதிதாளம்

மின்னுலாவிய சடையினர்

96

திருச்செங்காட்டங்குடி

பண் நட்டபாடை

ஆனந்தபைரவி

திஸ்ரம்

அங்கமும் வேதமுமோதுநாவர்

96

திருப்புகலூர்

பண் செவ்வழி

நீலாம்பரி

 

வாழ்ந்தநாளும் இனிவாழும் நாளும்

97

திருப்புகலூர்

பண் பியந்தைக்காந்தாரம்

ஆரபி

திஸ்ரம்

ஈசனேறமர் கடவுளின்னமுதெந்தை