பக்கம் எண் :

901
தேவார திருவாசகங்களில் காணப்படும் தமிழ்ப் பண்களும் அவற்றிற்குத் தற்காலம் வழங்கும் பெயர்களும்.

பக்கம் ஸ்தலம் பூர்வீகப் பண் தற்கால இராகம்தாளம் பதிக முதல் நினைப்பு

98

திருவிற்குடி வீரட்டம்

பண்நாட்டராகம்

நாட்டை

வடிகொள் மேனியர்

99

திருவாரூர்

பண் குறிஞ்சி

சௌராஷ்டிரம்

ஆதிதாளம்

சித்தந்தெளிவீர்காள்

100

திருவாரூர்

பண் கௌசிகம்

சாவேரி

ஆதிதாளம்

அந்தமாயுலகாதியுமாயினான்

101

திருவலிவலம்

பண்வியாளக்குறிஞ்சி

பைரவி

பூவியல் புரிகுழல்

102

திருக்கோளிலி

பண்பழந்தக்கராகம்

செஞ்சுருட்டி

நாளான போகாமே

102

திருவாரூர்

பண் காந்தாரம்

நீலாம்பரி

பவனமாய்ச் சோடையாய்

103

திருப்பனையூர்

பண் தக்கராகம்

பியாகு

ஆதிதாளம்

அரவச்சடைமேன்மதிமத்தம்

103

திருப்புகலூர்

பண் நட்டபாடை

நாட்டைக்குறிஞ்சி

குறிகலந்தவிசைபாடலினான்

105

திரு அம்பர்ப்பெருந்திருக்கோயில் 

பண்காந்தாரபஞ்சமம்

சாவேரி

ஆதிதாளம

மையகண் மலைமகள்

106திருக்கடவூரபண்காந்தாரபஞ்சமம

நாதநாமக்கிரியை

ஆதிதாளம்

சடையுடையானும்

106திருக்கடவூர் மயானம்பண் காந்தாரம்

மத்தியமாவதி

திஸ்ரம்

வரியமறையார்பிறையார்

107திரு ஆக்கூர் தான்தோன்றிமாடம்

பண் சீகாமரம்

சௌராஷ்டிரம்

ஆதிதாளம்

அக்கிருந்த வாரமும்

107

திரு மீயச்சூர்பண் காந்தாரம்

பைரவி

ஆதிதாளம்

காயச்செவ்விக்காமற்காய்ந்து

107 

திருப்பாம்புரம்பண் தக்கராகம்

பைரவி

ஆதிதாளம்

சீரணிதிகழ்திரு மார்வில் வெண்ணூலர
109திருவீழிமிழலை

பண் நட்டபாடை

நாட்டைக்குறிஞ்சி

சடையார் புனலுடையான்

110ஸ்ரீ புகலி திருவீழிமிழலைபண் நட்டபாடை

சகானா

திஸ்ரம்

மைம்மரு பூங்குழற் கற்றை