| பக்கம் | ஸ்தலம் | பூர்வீகப் பண் | தற்கால இராகம் | தாளம் | பதிக முதல் நினைப்பு |
| 113 | திருவாஞ்சியம் | பண் இந்தளம் | கலியாணி | கண்டலகு | வன்னிகொன்றை |
| 113 | திருப்பெருவேளூர் | பண் பஞ்சமம் | கொச்சகம்போல | | அண்ணாவுங்கழுக்குன்று மாயமலை |
| 113 | திருக்கர வீரம் | பண் பழந்தக்கராகம் | பியாகு | ஆதிதாளம் | அரியும்நம்வினையுள்ளன |
| 113 | திருவிளமர் | பண் சாதாரி | நீலாம்பரி | ஆதிதாளம் | மத்தகமணிபலமர்வதோர் |
| 114 | திருக்காறாயில் | பண் இந்தளம் | தோடி | திஸ்ரம் | நீரானே நீள் சடைமேல் |
| 114 | திருத்தேவூர் | பண் காந்தாரம் | கலியாணி | ஜம்பை | பண்ணிலா வியமொழி உமைபங்கன் |
| 115 | திருநெல்லிக்கா | பண் இந்தளம் | சாவேரி | ஆதிதாளம் | அறத்தாலுயிர்க் காவலமர்ந்தருளி |
| 115 | திருக்கைச்சினம் | பண் சீகாமரம் | கொச்சகம்போல | நாதநாமக்கிரியை | தையலோர் கூறுடையான் |
| 115 | திருத்தெங்கூர் | பண்பியந்தைக்காந்தாரம் | சாதாரி | திஸ்ரம் | புரைசெய் வல்வினைதீர்க்கும் புண்ணியர் |
| 115 | திருக்கொள்ளிக்காடு | பண் காந்தாரபஞ்சமம் | சாவேரி | ஆதிதாளம் | நிணம்படு சுடலையினீ றுபூசி |
| 116 | திருக்கோட்டூர் | பண் நட்டராகம் | நாட்டை | திஸ்ரம் | நீலமார் தருகண்டனே |
| 116 | திருவெண்டுறை | பண் பஞ்சமம் | ஆரபி | திஸ்ரம் | ஆதியனா திரையனனலாடி |
| 116 | திருத்தண்டலைநீணெறி | பண் கௌசிகம் | சாவேரி | ஆதிதாளம் | விரும்புந் திங்களுங் கங்கையும் |
| 117 | திருக்களர் | பண் சீகாமரம் | சாவேரி | திஸ்ரம் | நீருளார்கயல் வாலி சூழ்பொழில் |
| 118 | திருமறைக்காடு | பண் இந்தளம் | கல்யாணி | ஜம்பை | சதுரம் மறைதான் றுதிசெய்து வணங்கும் |
| 120 | திருவாய்மூர | பண் நட்டராகம் | நாட்டை | ஆதிதாளம் | தளரிளவள ரெனவுமைபாட |
| 120 | திருமறைக்காடு | பண்பியந்தைக்காந்தாரம் | ஆரபி | திஸ்ரம் | பொங்குவெண் மணற்கானல் |