பக்கம் எண் :

903
தேவார திருவாசகங்களில் காணப்படும் தமிழ்ப் பண்களும் அவற்றிற்குத் தற்காலம் வழங்கும் பெயர்களும்.

பக்கம் ஸ்தலம் பூர்வீகப் பண் தற்கால இராகம்தாளம் பதிக முதல் நினைப்பு
123

வேயுறு தோளி

பண் பியந்தைக்காந்தாரம்நாட்டைஆதிதாளம்

வேயுறுதோளிபங்கன்

124திருஅகத்தியான்பள்ளிபண் காந்தாரம்ஆனந்தபைரவி

வாடியவண்டலைமாலை

124திருக்கடிக்குளம்பண் நட்டராகம்நாட்டைஆதிதாளம்

பொடிகொண்மேனி

124திருஇடும்பாவனம்பண் நட்டபாடைபித்தாபிறைசூடிபோல

மனமார்தருமடவாரொடு

125திருஉசாத்தானம்பண் கொல்லிதோடிஆதிதாளம்நீரிடைத்துயின்றவன்றம்பி
126திருக்கொடுங்குன்றம்பண் நட்டபாடைபித்தாபிறைசூடிபோல 

தீரசங்கராபரணம்

வானிற்பொலி வெய்தும்
139திருவாலவாய்பண் கௌசிகம்சாவேரிஆதிதாளம்காட்டுமாவதுரித்துரிபோர்த்து
139திருவாலவாய்பண் பழம்பஞ்சுரம்பூர்விகலியாணிசாபு

வேதவேள்வியை

141திருப்பிரமபுரம்திருச்சக்கரமாற்றுசங்கராபரணம்ஆதிதாளம்பிரமனூர் வேணுபுரம்
154திருஏடகம்பண் கொல்லிசாவேரிஆதிதாளம்வன்னியுமத்தமும்
157

திருவாலவாய்

திருவியமகம்நாதநாமக்கிரியைஆலநீழலுகந்த திருக்கையே
158

திருக்கழுமலம்

பண் கொல்லிசாவேரிஆதிதாளம்மண்ணினல்லவ் வண்ணம்
159திருப்பரங்குன்றம்பண் குறிஞ்சிகாபிஆதிதாளம்நீடலர்சோதிவெண்பிறையொடு
159திரு ஆப்பனூர்பண் குறிஞ்சிபித்தாபிறைசூடிபோலமுற்றுஞ்சடைமுடிமேல்
160திருப்புத்தூர்பண் தக்கராகம்சாவேரிஆதிதாளம்

வெங்கள்விம்முவெறியார்பொழில்

160திருப்பூவணம்பண் தக்கேசிஆனந்தபைரவிஆதிதாளம்அறையார் புனலுமாமலரும்
160திருக்கானப்பேர்பண் கொல்லிபித்தாபிறைசூடி போல

பிடியெலாம் பின் செல்ல

161திருக்குற்றாலம்பண் குறிஞ்சிகல்யாணிகண்டலகுவம்பார்குன்றநீடுயர்சாரல்