| 904 | | கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள் |
| | பக்கம் | ஸ்தலம் | பூர்வீகப் பண் | தற்கால இராகம் | தாளம் | பதிக முதல் நினைப்பு | | 161 | திருக்குறும்பலா | பண் காந்தாரம் | சௌராஷ்டிரம் | திரிபுடை | திருந்தமதி சூடி | | 161 | திருநெல்வேலி | பண் காந்தாரபஞ்சமம் | நீலாம்பரி | ஆதி | மருந்தவை மந்திரம் | | 162 | திருஇராமேச்சுரம் | பண்காந்தாரபஞ்சமம | ஆனந்தபைரவி | மிஸ்ரஆதி | அலைவளர் தண்மதி | | 162 | திருக்கோணமாமலை | பண் புறநீர்மை | கலியாணி | ஆதி | அலைவளர் தண்மதி | | 163 | திருக்கேதீச்சரம் | பண் நட்டராகம் | நாட்டகுறிஞ்சி | ஆதி | நிரைகழலரவம் | | 163 | திருஆடானை | பண் நட்டராகம் | சாவேரி | ஆதி | விருதுகுன்ற மாமேரு | | 163 | திருப்புனவாயில் | பண்காந்தாரபஞ்சமம் | நீலாம்பரி | ஆதி | மாதோர் கூறுகந்தேற | | 164 | திருப்பாதாளீச்சுரம் | பண் குறிஞ்சி | குறிஞ்சி | திஸ்ரம் | மின்னியல் செஞ்சடைமேல் | | 165 | திருக்கொள்ளம்பூதூர் | பண் காந்தாரபஞ்சமம | நாதநாமக்கிரியை | சாப் | கொட்டமேகமழும் | | 166 | திருநள்ளாறுந் திருவாலவாயும் | பண் நட்டபாடை | சங்கராபரணம் | | பாடகமெல்லடிப்பாவை | | 166 | திருத்தெளிச்சேரி | பண் இந்தளம் | சங்கராபரணம் | ஜம்பை | பூவலர்ந்தனகொண்டு | | 173 | திருக்கழுமலம் | திரு இயமகம் | சங்கராபரணம் | திஸ்ரம் | உற்றுமை சேர்வது | | 175 | திருமாணிகுழி | பண் சாதாரி | மத்தியமாவதி | ஜம்பை | பொன்னியல்பொருப்பரையன் | | 175 | திருப்பாதிரிப்புலியூர் | பண்செவ்வழி | கல்யாணி | ஜம்பை | முன்னநின்ற | | 175 | திருவடுகூர் | பண்குறிஞ்சி | பித்தாபிறைசூடிபோல | திஸ்ரம் | சுடுகூரெரிமாலை | | 176 | திருவக்கரை | பண்பஞ்சமம் | ஆரபி | திஸ்ரம் | கறையணிமாமிடற்றான் |
|
|
|