பக்கம் எண் :

905
தேவார திருவாசகங்களில் காணப்படும் தமிழ்ப் பண்களும் அவற்றிற்குத் தற்காலம் வழங்கும் பெயர்களும்.

பக்கம் ஸ்தலம் பூர்வீகப் பண் தற்கால இராகம்தாளம் பதிக முதல் நினைப்பு
176திரு-இரும்பைமாகானம்

பண்செவ்வழி

ஆனந்தபைரவி

ஜம்பை

மண்டுகங்கைசடையில்

176திரு-அதிகை வீரட்டானம்

பண்தக்கராகம்

பித்தாபிறைசூடி போல

குண்டைக்குறட்பூதம்

177

திருஆமாத்தூர்

பண்சீகாமரம்

நாதநாமக்கிரியை

சாபு

குன்றவார்சிலை

177திருக்கோவல் வீரட்டம்

பண்நட்டராகம்

நோட்டு

ஆதி

படைகொள்கூற்றம்

178திருஅறையணிநல்லூர்

பண்காந்தாரம்

மற்றுப்பற்றென போல

திஸ்ரம்

பீடினாற்பெரியார்களும்

178திருவண்ணாமலை

பண்நட்டபாடை

பித்தாபிறைசூடி போல

திஸ்ரம்

உண்ணாமுலையுமை

179திருவண்ணாமலை

பண்தக்கேசி

காபி

திஸ்ரம்

பூவார் மலர்கொண்டடியார்

180திருவோத்தூர்

பண்பழந்தக்கராகம்

பைரவி

ஆதி

பூத்தொத்தாயின கொண்டு

180திருமாகறல்

பண்சாதாரி

மத்தியமாவதி

ஜம்பை

விங்குவிளைகழனி

181திருக் குரங்கணின் முட்டம்

பண்தக்கராகம்

கலியாணி

ஜம்பை

விழுநீர்மழுவாட்படை

182திருஏகம்பம்பண்இந்தளம்

ஆனந்தபைரவி

திஸ்ரம்

மறையானைமாசிலாப்புன்சடை

184திருநெறிக்காரைக்காடு

பண் பஞ்சமம்

செஞ்சுருட்டி

திஸ்ரம்

வாரணவும் முலைமங்கை

185திருமாற்பேறு

பண் பழந்தக்கராகம்

பூர்விகல்யாணி

சாபு

ஊறியார் தருநஞ்சினை

185திருவல்லம்`

சாவேரி

ஆதி

எரித்தவன் முப்புரம்

185திரு இலம் பயங்கோட்டூர்

பண் குறிஞ்சி

தில்லைவாழந்தணர் போல

ரூபகம்

மலையினார் பருப்பதம்

186திருவிற்கோலம்

பண்காந்தாரபஞ்சமம்

சாவேரி

ஆதி

உருவினாருமையொடு