| 906 | | கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள் |
| | பக்கம் | ஸ்தலம் | பூர்வீகப் பண் | தற்கால இராகம் | தாளம் | பதிக முதல் நினைப்பு | | 186 | திரு ஊறல் | பண்வியாளக்குறிஞ்சி | வரியமறையார்போல | | மாறிலவுண ரரணம் | | 187 | பழையனூர்த்திருஆலங்காடு | பண் தக்கராகம் | சௌராஷ்டிரம் | ஆதி | துஞ்சவருவாரும | | 188 | திருப்பாசூர் | பண் காந்தாரம் | எதுகுலகாம்போதி | ஆதி | சிந்தையிடையார | | 189 | திருக்காளத்தி | பண் சாதாரி | கலியாணி | ஜம்பை | வானவர் கடானவர்கள் | | 190 | திருக்கயிலாயம் | பண் தக்கேசி | ஆனந்தபைரவி | ஆதி | பொடிகொளுருவர் | | 190 | திருக்கேதாரம் | பண் செவ்வழி | சாவேரி | ஆதி | தொண்ட ரஞ்சுகளிறு | | 191 | திருக்கோகரணம் | பண் சாதாரி | குறிஞ்சி | ஜம்பை | என்று மரியானயலவர்க்கு | | 191 | திருஇந்திரநீலப்பருப்பதம் | பண் இந்தளம் | சாவேரி | ஆதி | குலவு பாரிடம்போற்ற | | 191 | திருப்பருப்பதம் | பண்வியாளக்குறிஞ்சி | பித்தாபிறைசூடிபோல | திஸ்ரம் | சுடுமணியுமிழ் நாகம் | | 192 | திருவனேகதங்காபதம் | பண்இந்தளம் | கலியாணி | திரிபுடை | நீடல்மேவு நிமிர்புன்சடை | | 192 | திருக்காளத்தி | பண்கொல்லி | சுத்தசாவேரி | | சந்தமாரகிலொடு | | 193 | திருவேற்காடு | பண்பழந்தக்கராகம் | சாவேரி | ஆதி | ஒள்ளிதுள்ளக் கதிகாம் | | 193 | திருவலிதாயம் | பண்நட்டபாடை | தோடுடையபோல | | பத்தரோடுபலரும்பொலிய | | 203 | திருவொற்றியூர | பண்பஞ்சமம் | நீலாம்பரி | ஆதி | விடையவன்விண்ணுமண்ணும் | | 205 | திருவான்மியூர் | பண்இந்தளம் | கலியாணி | திரிபுடை | கரையுலாங் கடலிற்பொலி | | 206 | திருஇடைச்சுரம் | பண்குறிஞ்சி | சாவேரி | சாபு | வரிவளரவி ரொளியரவரை |
|
|
|