"ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கத்தரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்சென்று கர்த்தரைப் பாடினார்கள்" என்று அதே அதிகாரம் 20-ம் வசனத்திலும் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் பாடிய வசனங்களைப் பார்க்கையில், தற்காலத்தின் நாகரீகத்திலும் மேலானதாகவே தெய்வத்தைப் புகழ்ந்து துதித்திருக்கிறார்களென்று அறியலாம். அவர்கள் பாட்டுப்பாடப் பழகியிருந்தார்களென்றும் ஸ்திரீகள் அனேகர் தம்புரோடு பாடி நடனம் பண்ணினார்கள் என்றும் சொல்வதைக் கவனிக்கையில், இன்னிசையைத்தரும் தம்புரு என்னும் வாத்தியம் அநேகமிருந்ததாகவும் அதோடு பாடப் பழகியிருந்ததாகவும் தாங்கள் பாடிய பாட்டுக்கிணங்க நடனம் பண்ண ஸ்திரீகளும் பழகியிருந்ததாகவும் அறிகிறோம். இது இன்றைக்குச் சுமார் 3400 வருஷங்களுக்கு முன் என்று திட்டமாய்த் தெரிகிறது. 3. தெபொராளின் பாட்டு. அதன்பின் நியாயாதிபதிகள் 5-ம் அதிகாரத்தில், லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசி, 900 இருப்பு ரதங்களோடு எதிர்த்து வந்த கிசெராவின்மேல் தனக்கு வெற்றிகிடைத்த சமயத்தில், தெய்வத்தைத் துதித்துப் பாடினதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவள் பாடிய வசனங்களை அவ்வைந்தாம் அதிகாரத்தில் முழுதும் காணலாம். அப்பாட்டு ஒரு யுத்தத்தையும் அதில் பலவான்கள் காட்டிய பராக்கிரமத்தையும், யுத்தம் நடந்த இடத்தையும் சத்துருக்கள் அடைந்த தோல்வியையும் தான் அடைந்த வெற்றியையும், நேரிற் கண்டது போல் யாவரும் தெளிவாய் அறிந்து கொள்ளக்கூடிய விதமாய், மிகவும் அலங்காரமாய் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு ஸ்திரீ மிகுந்த கர்ப்பனாலங்காரத்துடன் கவி செய்திருப்பதைப் பார்த்தால் அக்காலத்திலேயே சாகித்தியம் செய்யவும் அலங்காரமாய்ப் பாடவும் கூடியவர்களாய்ப் பூர்வத்தார் இருந்திருக்கிறார்களென்று தெரிகிறது. அது இற்றைக்கு 3200 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 4. யெப்தாவின் மகள் நடனமும் தம்புரோடு கூடியபாட்டும். அதன்பின் நியாயாதிபதிகள்11-ம் அதிகாரம் 34-ம் வாக்கியத்தில், யெப்தா என்னும் நியாயாதிபதி, அம்மோன் புத்திரரை முறியடித்து வெற்றிவேந்தனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிவருகையில், அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனம்செய்து அவனுக்கு எதிர் கொண்டுவந்தாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது இற்றைக்குச் சற்றேறக்குறைய 3070 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 5. தாவீது ராஜாவின் சங்கீதமும் பக்தியும் நடனமும் அவர் காலத்தில் வழங்கிவந்த வாத்தி வகைகளும். சாமுவேல் 16-ம் அதிகாரம் 23-ம் வாக்கியத்தில் "ஒரு பொல்லாத ஆவி சவுலைப்பிடிக்கும்போது தாவீது சுரமண்டலத்தையெடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதல் அடைந்து சொஸ்தமாவான்." என்பதைக் கவனிக்கையில் பொல்லாத ஆவிகளின் சேஷ்டை சங்கீதத்தால் சௌக்கியமாகுமென்று அதன் முன்வாக்கியங்களில் சொல்லியிருக்கிறதையும் அப்படியே சௌக்கியமடைந்ததையும் நாம் காண்கிறோம். இதில் சொல்லப்படும் தாவீது என்பவர், சங்கீதத்தில் மிகவும் "ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கத்தரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்சென்று கர்த்தரைப் பாடினார்கள்" என்று அதே அதிகாரம் 20-ம் வசனத்திலும் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் பாடிய வசனங்களைப் பார்க்கையில், தற்காலத்தின் நாகரீகத்திலும் மேலானதாகவே தெய்வத்தைப் புகழ்ந்து துதித்திருக்கிறார்களென்று அறியலாம். அவர்கள் பாட்டுப்பாடப் பழகியிருந்தார்களென்றும் ஸ்திரீகள் அனேகர் தம்புரோடு பாடி நடனம் பண்ணினார்கள் என்றும் சொல்வதைக் கவனிக்கையில், இன்னிசையைத்தரும் தம்புரு என்னும் வாத்தியம் அநேகமிருந்ததாகவும் அதோடு பாடப் பழகியிருந்ததாகவும் தாங்கள் பாடிய பாட்டுக்கிணங்க நடனம் பண்ண ஸ்திரீகளும் பழகியிருந்ததாகவும் அறிகிறோம். இது இன்றைக்குச் சுமார் 3400 வருஷங்களுக்கு முன் என்று திட்டமாய்த் தெரிகிறது. 3. தெபொராளின் பாட்டு. அதன்பின் நியாயாதிபதிகள் 5-ம் அதிகாரத்தில், லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசி, 900 இருப்பு ரதங்களோடு எதிர்த்து வந்த கிசெராவின்மேல் தனக்கு வெற்றிகிடைத்த சமயத்தில், தெய்வத்தைத் துதித்துப் பாடினதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவள் பாடிய வசனங்களை அவ்வைந்தாம் அதிகாரத்தில் முழுதும் காணலாம். அப்பாட்டு ஒரு யுத்தத்தையும் அதில் பலவான்கள் காட்டிய பராக்கிரமத்தையும், யுத்தம் நடந்த இடத்தையும் சத்துருக்கள் அடைந்த தோல்வியையும் தான் அடைந்த வெற்றியையும், நேரிற் கண்டது போல் யாவரும் தெளிவாய் அறிந்து கொள்ளக்கூடிய விதமாய், மிகவும் அலங்காரமாய் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு ஸ்திரீ மிகுந்த கர்ப்பனாலங்காரத்துடன் கவி செய்திருப்பதைப் பார்த்தால் அக்காலத்திலேயே சாகித்தியம் செய்யவும் அலங்காரமாய்ப் பாடவும் கூடியவர்களாய்ப் பூர்வத்தார் இருந்திருக்கிறார்களென்று தெரிகிறது. அது இற்றைக்கு 3200 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 4. யெப்தாவின் மகள் நடனமும் தம்புரோடு கூடியபாட்டும். அதன்பின் நியாயாதிபதிகள் -ம் அதிகாரம் 34-ம் வாக்கியத்தில், யெப்தா என்னும் நியாயாதிபதி, அம்மோன் புத்திரரை முறியடித்து வெற்றிவேந்தனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிவருகையில், அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனம்செய்து அவனுக்கு எதிர் கொண்டுவந்தாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது இற்றைக்குச் சற்றேறக்குறைய 3070 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 5. தாவீது ராஜாவின் சங்கீதமும் பக்தியும் நடனமும் அவர் காலத்தில் வழங்கிவந்த வாத்தி வகைகளும். சாமுவேல் 16-ம் அதிகாரம் 23-ம் வாக்கியத்தில் "ஒரு பொல்லாத ஆவி சவுலைப்பிடிக்கும்போது தாவீது சுரமண்டலத்தையெடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதல் அடைந்து சொஸ்தமாவான்." என்பதைக் கவனிக்கையில் பொல்லாத ஆவிகளின் சேஷ்டை சங்கீதத்தால் சௌக்கியமாகுமென்று அதன் முன்வாக்கியங்களில் சொல்லியிருக்கிறதையும் அப்படியே சௌக்கியமடைந்ததையும் நாம் காண்கிறோம். இதில் சொல்லப்படும் தாவீது என்பவர், சங்கீதத்தில் மிகவும் "ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கத்தரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்சென்று கர்த்தரைப் பாடினார்கள்" என்று அதே அதிகாரம் 20-ம் வசனத்திலும் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் பாடிய வசனங்களைப் பார்க்கையில், தற்காலத்தின் நாகரீகத்திலும் மேலானதாகவே தெய்வத்தைப் புகழ்ந்து துதித்திருக்கிறார்களென்று அறியலாம். அவர்கள் பாட்டுப்பாடப் பழகியிருந்தார்களென்றும் ஸ்திரீகள் அனேகர் தம்புரோடு பாடி நடனம் பண்ணினார்கள் என்றும் சொல்வதைக் கவனிக்கையில், இன்னிசையைத்தரும் தம்புரு என்னும் வாத்தியம் அநேகமிருந்ததாகவும் அதோடு பாடப் பழகியிருந்ததாகவும் தாங்கள் பாடிய பாட்டுக்கிணங்க நடனம் பண்ண ஸ்திரீகளும் பழகியிருந்ததாகவும் அறிகிறோம். இது இன்றைக்குச் சுமார் 3400 வருஷங்களுக்கு முன் என்று திட்டமாய்த் தெரிகிறது. 3. தெபொராளின் பாட்டு. அதன்பின் நியாயாதிபதிகள் 5-ம் அதிகாரத்தில், லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசி, 900 இருப்பு ரதங்களோடு எதிர்த்து வந்த கிசெராவின்மேல் தனக்கு வெற்றிகிடைத்த சமயத்தில், தெய்வத்தைத் துதித்துப் பாடினதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவள் பாடிய வசனங்களை அவ்வைந்தாம் அதிகாரத்தில் முழுதும் காணலாம். அப்பாட்டு ஒரு யுத்தத்தையும் அதில் பலவான்கள் காட்டிய பராக்கிரமத்தையும், யுத்தம் நடந்த இடத்தையும் சத்துருக்கள் அடைந்த தோல்வியையும் தான் அடைந்த வெற்றியையும், நேரிற் கண்டது போல் யாவரும் தெளிவாய் அறிந்து கொள்ளக்கூடிய விதமாய், மிகவும் அலங்காரமாய் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு ஸ்திரீ மிகுந்த கர்ப்பனாலங்காரத்துடன் கவி செய்திருப்பதைப் பார்த்தால் அக்காலத்திலேயே சாகித்தியம் செய்யவும் அலங்காரமாய்ப் பாடவும் கூடியவர்களாய்ப் பூர்வத்தார் இருந்திருக்கிறார்களென்று தெரிகிறது. அது இற்றைக்கு 3200 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 4. யெப்தாவின் மகள் நடனமும் தம்புரோடு கூடியபாட்டும். அதன்பின் நியாயாதிபதிகள்11-ம் அதிகாரம் 34-ம் வாக்கியத்தில், யெப்தா என்னும் நியாயாதிபதி, அம்மோன் புத்திரரை முறியடித்து வெற்றிவேந்தனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிவருகையில், அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனம்செய்து அவனுக்கு எதிர் கொண்டுவந்தாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது இற்றைக்குச் சற்றேறக்குறைய 3070 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 5. தாவீது ராஜாவின் சங்கீதமும் பக்தியும் நடனமும் அவர் காலத்தில் வழங்கிவந்த வாத்தி வகைகளும். சாமுவேல் 16-ம் அதிகாரம் 23-ம் வாக்கியத்தில் "ஒரு பொல்லாத ஆவி சவுலைப்பிடிக்கும்போது தாவீது சுரமண்டலத்தையெடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதல் அடைந்து சொஸ்தமாவான்." என்பதைக் கவனிக்கையில் பொல்லாத ஆவிகளின் சேஷ்டை சங்கீதத்தால் சௌக்கியமாகுமென்று அதன் முன்வாக்கியங்களில் சொல்லியிருக்கிறதையும் அப்படியே சௌக்கியமடைந்ததையும் நாம் காண்கிறோம். இதில் சொல்லப்படும் தாவீது என்பவர், சங்கீதத்தில் மிகவும் "ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கத்தரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்சென்று கர்த்தரைப் பாடினார்கள்" என்று அதே அதிகாரம் 20-ம் வசனத்திலும் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் பாடிய வசனங்களைப் பார்க்கையில், தற்காலத்தின் நாகரீகத்திலும் மேலானதாகவே தெய்வத்தைப் புகழ்ந்து துதித்திருக்கிறார்களென்று அறியலாம். அவர்கள் பாட்டுப்பாடப் பழகியிருந்தார்களென்றும் ஸ்திரீகள் அனேகர் தம்புரோடு பாடி நடனம் பண்ணினார்கள் என்றும் சொல்வதைக் கவனிக்கையில், இன்னிசையைத்தரும் தம்புரு என்னும் வாத்தியம் அநேகமிருந்ததாகவும் அதோடு பாடப் பழகியிருந்ததாகவும் தாங்கள் பாடிய பாட்டுக்கிணங்க நடனம் பண்ண ஸ்திரீகளும் பழகியிருந்ததாகவும் அறிகிறோம். இது இன்றைக்குச் சுமார் 3400 வருஷங்களுக்கு முன் என்று திட்டமாய்த் தெரிகிறது. 3. தெபொராளின் பாட்டு. அதன்பின் நியாயாதிபதிகள் 5-ம் அதிகாரத்தில், லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசி, 900 இருப்பு ரதங்களோடு எதிர்த்து வந்த கிசெராவின்மேல் தனக்கு வெற்றிகிடைத்த சமயத்தில், தெய்வத்தைத் துதித்துப் பாடினதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவள் பாடிய வசனங்களை அவ்வைந்தாம் அதிகாரத்தில் முழுதும் காணலாம். அப்பாட்டு ஒரு யுத்தத்தையும் அதில் பலவான்கள் காட்டிய பராக்கிரமத்தையும், யுத்தம் நடந்த இடத்தையும் சத்துருக்கள் அடைந்த தோல்வியையும் தான் அடைந்த வெற்றியையும், நேரிற் கண்டது போல் யாவரும் தெளிவாய் அறிந்து கொள்ளக்கூடிய விதமாய், மிகவும் அலங்காரமாய் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு ஸ்திரீ மிகுந்த கர்ப்பனாலங்காரத்துடன் கவி செய்திருப்பதைப் பார்த்தால் அக்காலத்திலேயே சாகித்தியம் செய்யவும் அலங்காரமாய்ப் பாடவும் கூடியவர்களாய்ப் பூர்வத்தார் இருந்திருக்கிறார்களென்று தெரிகிறது. அது இற்றைக்கு 3200 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 4. யெப்தாவின் மகள் நடனமும் தம்புரோடு கூடியபாட்டும். அதன்பின் நியாயாதிபதிகள் -ம் அதிகாரம் 34-ம் வாக்கியத்தில், யெப்தா என்னும் நியாயாதிபதி, அம்மோன் புத்திரரை முறியடித்து வெற்றிவேந்தனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிவருகையில், அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனம்செய்து அவனுக்கு எதிர் கொண்டுவந்தாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது இற்றைக்குச் சற்றேறக்குறைய 3070 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 5. தாவீது ராஜாவின் சங்கீதமும் பக்தியும் நடனமும் அவர் காலத்தில் வழங்கிவந்த வாத்தி வகைகளும். சாமுவேல் 16-ம் அதிகாரம் 23-ம் வாக்கியத்தில் "ஒரு பொல்லாத ஆவி சவுலைப்பிடிக்கும்போது தாவீது சுரமண்டலத்தையெடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதல் அடைந்து சொஸ்தமாவான்." என்பதைக் கவனிக்கையில் பொல்லாத ஆவிகளின் சேஷ்டை சங்கீதத்தால் சௌக்கியமாகுமென்று அதன் முன்வாக்கியங்களில் சொல்லியிருக்கிறதையும் அப்படியே சௌக்கியமடைந்ததையும் நாம் காண்கிறோம். இதில் சொல்லப்படும் தாவீது என்பவர், சங்கீதத்தில் மிகவும்
|