கட்டப்பட்டது என்றும் நினைக்கலாம்.அந்தப் பக்கத்தில் வசிக்கும் செமபடவருக்குள்ளும் இதே தாற்பரியம்தான் தற்காலம் வரை இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் சொல்லுவது என்னவென்றால், 1883-ம் வருஷத்தில் சூரியன் பச்சைநிறமாகி, சாஸ்திரிகளெல்லாம் அதினிமித்தம் மயங்கினபோது, அவ்விடத்தில் கடலானது சில பர்லாங்குகள் தூரம் உள்ளுக்குச் சென்றுவிட்டதாம். அப்போது திடீரென்று பல இடிந்த கட்டடங்கள் கடலில் தோன்றினதாகவும் அவைகளெல்லாம் வெண்கலக் கதவுகளுள்ளவைகளாயிருந்தமையால் சில மீன்பரவர் கண்டு அவைகளைக் கரைக்கு இழுத்துவர முயன்றதாகவும், ஆனால் அவர்கள் திரும்பி வருமுன் கடல் அவைகளை மறுபடியும் மூடிப்போட்டதாகவும், பிறகு அவர்கள் அவைகளைக் கரைக்குக் கொண்டுவர முடியாமல் விட்டுவிட்டதாகவும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இது நிச்சயமாய் இருக்குமானால், கிரேக்கர்கள் கண்டு பிரமிப்படைந்த கோயில் கடலில் முழுகிப்போயிருக்க வேண்டும் என்றும், இப்போது பார்வதிக்குக் கட்டப்பட்டிருக்கும் கோயில் பின்னால் உண்டானதென்றும் நினைக்க இடமுண்டு." மேற்கண்ட வசனங்களில், தென்னிந்தியாவின் தெற்குக் கடைசியில் இருக்கும் கன்னியாகுமரியில் நித்தியகுமரியாய் விளங்கும் பார்வதி தேவியாரின் கோயில் கடலுக்குள் அமிழ்ந்திருப்பதாகவும் அதற்குப் பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களும் கடலால் மோதப்பட்டு நிற்கிறதாகவும் கணேசர் ஆலயங்களும் அங்கேயிருக்கிறதாகவும் காண்கிறோம். கடலால் மூடப்பட்ட இக்கட்டடங்கள் 1883-ம் வருஷத்தில் ஒரு சமயம் கடலால் சில தூரம் விடப்பட்டகாலத்தில், அக்கட்டடங்களிலிருந்த வெண்கலக் கதவுகளை மீன் பிடிப்போர் கண்டு கரைசேர்க்கப் பிரயத்தனப் படுகையில், கடல் மறுபடியும் பொங்கி வருவதைப் பார்த்து அப்பிரயத்தனத்தை விட்டுவிட்டார்களென்று சொல்லப்படுகிறது. அக்காலத்திலுள்ளோர் தங்கள் அரச மாளிகையிலும் கோட்டை வாசலிலும் கோயில் வாசல்களிலும் பொன்னாலும் வெண்கலத்தாலும் கதவுநிலைகள் செய்து உபயோகித்து வந்தார்களென்று அறிகிறோம். மேலும் கன்னியா குமரியிலுள்ள பூர்வ ஆலயங்கள் கடலால் அழிக்கப்பட்டிருக்கின்றன வென்பதும் தெரிகிறது. 11. லெமூரியா இருந்த இடம். Castes and Tribes of Southern India Vol. I, Intro. P. 20, 21 by E. Thurston. "In the chapter devoted to 'Migration and distribution of organisms,' Haeckel, in referring to the continual changing of the distribution of land and water on the surface of the earth, says : "The Indian ocean formed a continent, which extended from the Sunda Islands along the Southern Coast of Asia to the east coast of Africa. This large continent of former times Sclater has called Lemuria, from the monkey-like animals which inhabited it, and it is at the same time of great importance from being the probable cradle of the human race. The important proof which Wallace has furnished by the help of chronological facts, that the present Malayan Archipelago consists in reality of two completely different divisions, is particularly interesting. The western division, the Indo-Malayan Archipelago, comprising the large islands of Borneo, Java, and Sumatra, was formerly connected by Malacca with the Asiatic continent, and probably also with th Lemurian continent just mentioned. The eastern division, on the other hand, the Austro-Malayan Archipelago, comprising Celebes, the Moluccas, New Guinea, Solomon's Islands, etc., was formerly directly connected with Australia". "இந்து மகாசமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது; அக்கண்டம் சந்தாத் தீவுகளிலிருந்து ஆசியாக்கண்டத்தின் தென்கரை நெடுகச்சென்று ஆப்பிரிக்காக் கண்டத்தின் கீழ்கரைவரைக்கும் எட்டியிருந்தது. முற்காலங்களிலிருந்து இந்தப் பெரிய கண்டத்துக்கு, அதில்வசித்த குரங்கு போன்ற பிராணிகளிலிருந்து ஸ்க்லெய்ற்றர் என்பவர் லெமூரியா என்று பேர் கொடுத்திருக்கிறார். மனித ஜாதியின் ஆதி பிறப்பிடமாயிருந்திருக்கலாம் என்று உத்தேசிக்கப்படுவதினால் இக்கண்டம் அதிக முக்கியமானது. தற்காலத்திலிருக்கும் மலாயாத்தீபகணம் உண்மையில் ஒன்றுக்கொன்று முற்றும் வித்தியாசமான இரண்டு பிரிவுகளடங்கியது என்பதாகக் காலவரிசையாய் ஏற்பட்ட சங்கதிகளைக்கொண்டு உவாலெஸ் என்பவர் திருஷ்டாந்தப்படுத்தியது விசேஷித்த இனிமையுள்ளது. மேற்பிரி கட்டப்பட்டது என்றும் நினைக்கலாம்.அந்தப் பக்கத்தில் வசிக்கும் செமபடவருக்குள்ளும் இதே தாற்பரியம்தான் தற்காலம் வரை இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் சொல்லுவது என்னவென்றால், 1883-ம் வருஷத்தில் சூரியன் பச்சைநிறமாகி, சாஸ்திரிகளெல்லாம் அதினிமித்தம் மயங்கினபோது, அவ்விடத்தில் கடலானது சில பர்லாங்குகள் தூரம் உள்ளுக்குச் சென்றுவிட்டதாம். அப்போது திடீரென்று பல இடிந்த கட்டடங்கள் கடலில் தோன்றினதாகவும் அவைகளெல்லாம் வெண்கலக் கதவுகளுள்ளவைகளாயிருந்தமையால் சில மீன்பரவர் கண்டு அவைகளைக் கரைக்கு இழுத்துவர முயன்றதாகவும், ஆனால் அவர்கள் திரும்பி வருமுன் கடல் அவைகளை மறுபடியும் மூடிப்போட்டதாகவும், பிறகு அவர்கள் அவைகளைக் கரைக்குக் கொண்டுவர முடியாமல் விட்டுவிட்டதாகவும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இது நிச்சயமாய் இருக்குமானால், கிரேக்கர்கள் கண்டு பிரமிப்படைந்த கோயில் கடலில் முழுகிப்போயிருக்க வேண்டும் என்றும், இப்போது பார்வதிக்குக் கட்டப்பட்டிருக்கும் கோயில் பின்னால் உண்டானதென்றும் நினைக்க இடமுண்டு." மேற்கண்ட வசனங்களில், தென்னிந்தியாவின் தெற்குக் கடைசியில் இருக்கும் கன்னியாகுமரியில் நித்தியகுமரியாய் விளங்கும் பார்வதி தேவியாரின் கோயில் கடலுக்குள் அமிழ்ந்திருப்பதாகவும் அதற்குப் பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களும் கடலால் மோதப்பட்டு நிற்கிறதாகவும் கணேசர் ஆலயங்களும் அங்கேயிருக்கிறதாகவும் காண்கிறோம். கடலால் மூடப்பட்ட இக்கட்டடங்கள் 1883-ம் வருஷத்தில் ஒரு சமயம் கடலால் சில தூரம் விடப்பட்டகாலத்தில், அக்கட்டடங்களிலிருந்த வெண்கலக் கதவுகளை மீன் பிடிப்போர் கண்டு கரைசேர்க்கப் பிரயத்தனப் படுகையில், கடல் மறுபடியும் பொங்கி வருவதைப் பார்த்து அப்பிரயத்தனத்தை விட்டுவிட்டார்களென்று சொல்லப்படுகிறது. அக்காலத்திலுள்ளோர் தங்கள் அரச மாளிகையிலும் கோட்டை வாசலிலும் கோயில் வாசல்களிலும் பொன்னாலும் வெண்கலத்தாலும் கதவுநிலைகள் செய்து உபயோகித்து வந்தார்களென்று அறிகிறோம். மேலும் கன்னியா குமரியிலுள்ள பூர்வ ஆலயங்கள் கடலால் அழிக்கப்பட்டிருக்கின்றன வென்பதும் தெரிகிறது. 11. லெமூரியா இருந்த இடம். Castes and Tribes of Southern India Vol. I, Intro. P. 20, 21 by E. Thurston. "In the chapter devoted to 'Migration and distribution of organisms,' Haeckel, in referring to the continual changing of the distribution of land and water on the surface of the earth, says : "The Indian ocean formed a continent, which extended from the Sunda Islands along the Southern Coast of Asia to the east coast of Africa. This large continent of former times Sclater has called Lemuria, from the monkey-like animals which inhabited it, and it is at the same time of great importance from being the probable cradle of the human race. The important proof which Wallace has furnished by the help of chronological facts, that the present Malayan Archipelago consists in reality of two completely different divisions, is particularly interesting. The western division, the Indo-Malayan Archipelago, comprising the large islands of Borneo, Java, and Sumatra, was formerly connected by Malacca with the Asiatic continent, and probably also with th Lemurian continent just mentioned. The eastern division, on the other hand, the Austro-Malayan Archipelago, comprising Celebes, the Moluccas, New Guinea, Solomon's Islands, etc., was formerly directly connected with Australia". "இந்து மகாசமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது; அக்கண்டம் சந்தாத் தீவுகளிலிருந்து ஆசியாக்கண்டத்தின் தென்கரை நெடுகச்சென்று ஆப்பிரிக்காக் கண்டத்தின் கீழ்கரைவரைக்கும் எட்டியிருந்தது. முற்காலங்களிலிருந்து இந்தப் பெரிய கண்டத்துக்கு, அதில்வசித்த குரங்கு போன்ற பிராணிகளிலிருந்து ஸ்க்லெய்ற்றர் என்பவர் லெமூரியா என்று பேர் கொடுத்திருக்கிறார். மனித ஜாதியின் ஆதி பிறப்பிடமாயிருந்திருக்கலாம் என்று உத்தேசிக்கப்படுவதினால் இக்கண்டம் அதிக முக்கியமானது. தற்காலத்திலிருக்கும் மலாயாத்தீபகணம் உண்மையில் ஒன்றுக்கொன்று முற்றும் வித்தியாசமான இரண்டு பிரிவுகளடங்கியது என்பதாகக் காலவரிசையாய் ஏற்பட்ட சங்கதிகளைக்கொண்டு உவாலெஸ் என்பவர் திருஷ்டாந்தப்படுத்தியது விசேஷித்த இனிமையுள்ளது. மேற்பிரி
|