பக்கம் எண் :

57
எபிரேய சீத்திய ஐரோப்பிய சமஸ்கிருத பாஷைகளில் காணப்படும் தமிழ் மொழிகள்

சமஸ்கிருதத்தில் வழங்கும் தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம்.

I

1.அக்கா9.கடு17.கோட்டை25.பொன்
2.அத்தா10.கலை18.கட்டில்26.பள்ளி
3.அடவி11.காவேரி19.சவம்27.பாகம்
4.ஆணி12.குசம்20.சா28.மீன்
5.அம்பா13.கூச்சல்21.சாய்29.வெள் (வெள்ளி, வெளிச்சம்)
6.அம்மா14.குடி22.நானா30.வளை
7.அடே15.கூன்23.நீர்31.வளையம்
8.ஆளி16.குளம்24.பட்டணம்

II

சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் பொதுவான வார்த்தைகளுக்கு உதாரணம்.

1.அடி6.கட11.கிழி16.தடி21.பால் (பருப்பு)
2.உதை7.கழுதை12.கெடு17.தூவு22.பிற
3.அடை8.சின்ன13.சிறை18.தூறு23.பால்
4.என9.குதிரை14.சிலிர்19.நட24.பேசு
5.ஊர10.கீறு15.செ20.பாடு25.பூ

III

இந்து ஐரோப்பிய இனமொழிகள் அதாவது, ஐரோப்பிய பாஷைகளில்
காணப்படும் தமிழ் மொழிகளுக்கு உதாரணம்.

1.அசை18.ஓரம்35.கேள்52.திருப்பு69.புகழ்86.மாழ்கு
2.அருவி19.கடிதல்36.கொல்53.நசுக்கு70.புறம்87.மிகு
3.அலை20.கண்37.சாக்கு54.நரம்பு71.பூசை88.முழுகு
4.அவா21.கரடி38.சாத்து55.நினை72.பெரு89.முகில்
5.ஒளவை22.கழுகு39.சாடி56.நீந்து73.பெறு90.முயலு
6.ஆவி23.களவு40.சால்57.நெய்ய74.பேய்91.முறுமுறு
7.இழு24.கெபி41.சீறு58.படு (வருந்து)75.பையன்92.மூக்கு
8.இரும்பு25.காய்42.சுடு59.படு76.பொறு93.மெத்தை
9.ஈனு26.செய்43.செப்பு60.பண்ண77.பொழுது94.மெல்
10.உயர்27.கிண்டு44.செல்61.அனுப்பு78.பொவ்வு95.வலி
11.எரி28.கிழம்45.தகு62.பழ(மை)79.போ96.வளர்
12.உழு29.கிழமை46.தயிர்63.பழு80.போடு97.விண்
13.உளை30.கிளை47.தின்64.பல81.விழு98.விறை
14.ஊளை31.குப்பை48.திற65.பள்ளி82.மகன்99.வீண்
15.எய்32.குறு49.தீண்டு66.பிய்க்க83.மயிர்100.வேண்டு
16.எழு33.குருடு50.தெள்67.பிரி84.மற101.வேறு
17.எல்லாம்34.குளிர்51.தொலை68.பிள்ளை85.மா

IV.

எபிரேயு முதலிய பாஷைகளில் காணப்படுகிற தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம்.

1.அப்பா7.இறங்கு13.சாக்கு19.கவர்25.பால்
2.அம்பா8.எரி14.சால்20.செவ்வை26.பெறு
3.ஆறு9.ஊர்15.சாய்21.நாட்டு27.வா
4.அல் (அல்ல)10.எறி16.சினம்22. நீட்டு28.மாய்
5.அவா11.எரு17.சீறு23.நோக்கு29.மாறு
6.இரு12.கூர்18.சுமை24.பழு30.மிசுக்கன
31.மெத்தை