பக்கம் எண் :

156
தஞ்சைமாநகரம் பிரகதீஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் சாசனம்.

நெ.

பெயர்

நிசத நெல்விபரம்

23.காஸ்யபன் எடுத்தபாதப்பிச்சனான உருத்ரசிவனுக்குமுக்குறுணி
24.சுப்பிரமண்யன் ஆச்சனான தர்ம்மசிவனுக்குமுக்குறுணி
25.கூத்தன் அமரபுஜங்கனான சத்யசிவனுக்குமுக்குறுணி
26.* * வெண்காடனான அகோரசிவனுக்குமுக்குறுணி
27.மாதேவன் திருநாவுக்கரையனான விஜ்ஞாநசிவனுக்குமுக்குறுணி
28.கூத்தன் வெண்காடனான உருத்ரசிவனுக்குமுக்குறுணி
29.ஐஞ்ஞூற்றுவன் திருவாய்மூரான அகோரசிவனுக்குமுக்குறுணி
30.திருமலைக்கூத்தனான வாமசிவனுக்குமுக்குறுணி
31.ஐஞ்ஞூற்றுவன் எடுத்தபாதமான தர்ம்மசிவனுக்குமுக்குறுணி
32.அரையன் தில்லைக்கரைசான பூர்வ்வசிவனுக்குமுக்குறுணி
33.காளிசம்பந்தனான தர்ம்மசிவனுக்குமுக்குறுணி
34.காபாலிகவாலியான ஞாநசிவனுக்குமுக்குறுணி
35.வெண்காடன் நமசிவாயமான உருத்ரசிவனுக்குமுக்குறுணி
36.சிவனனந்தனான யோகசிவனுக்குமுக்குறுணி
37.சிவக்கொழுந்து சம்பந்தனான அகோரசிவனுக்குமுக்குறுணி
38.இராமன் கணவதியான ஞாநசிவனுக்குமுக்குறுணி
39.பிச்சன் வெண்காடனான அகோரசிவனுக்குமுக்குறுணி
40.மறைக்காடன் நம்பிஆரூரனான ஞாநசிவனுக்குமுக்குறுணி
41.சோமன்சம்பந்தனான ஞாநசிவனுக்குமுக்குறுணி
42.சத்திதிருநாவுக்கரையனான ஈசானசிவனுக்குமுக்குறுணி
43.பொற்சுவரன் நம்பியாரூரனான தர்ம்மசிவனுக்கு முக்குறுணி.முக்குறுணி
44.ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்ரசிவனுக்குமுக்குறுணி
45.ஐயாறன் பெண்ணோர்பாகனான இருதயசிவனுக்குமுக்குறுணி
46.ராஜாதித்தன் அம்பலத்தாடியான சிகாசிவனுக்குமுக்குறுணி
47.செல்வன் கணவதிதெம்பனான தர்ம்மசிவனுக்குமுக்குறுணி
48.கூத்தன் தில்லைக்கூத்தனான ஞாநசிவனுக்குமுக்குறுணி
49.உடுக்கைவாசிக்கும் த்வேதைகோம்புரத்து தத்தய கிருமவித்தன்மகன் சூர்யதேவனுக்கு கிருமவித்தனான ஆ * லவிடங்க உடுக்கை விஜ்ஜாதிரனான சோமசிவனுக்குமுக்குறுணி
50.கொட்டி மத்தளம்வாசிக்கும் குணப்புகழ்மருதனான சிகாசிவனுக்கு

இரண்டாவது சாசனம்.

ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள்போலப் பெருநிலச்செல்லியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடுங் கங்கபாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங் கொல்லமும் கலிங்கமும் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித்த ண்டாற்கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லா யாண்டுந் தொழுதகவிளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராஜேஸரி வர்ம்மரான ஸ்ரீ ராஜராஜதேவருக்கு யாண்டு இருபத்தொன்பதாவதுவரை உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையாருக்கு நிவந்தக்காரர் உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் குடுத்த நிவந்தக்கார்க்கும் உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார் தளிச்சேரிப் பெண்டுகளாகச் சோழமண்டலத் தளிச்சேரிகளில்நின்று கொண்டுவந்து ஏற்றினதளிச்சேரி பெண்டுகளுக்கும் நிவந்தமாகப் பங்கு செய்தபடி பங்கு வழி பங்கு ஒன்றினால் நிலன்வேலியினால் ராஜ கேஸரியோடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் நெல்லு நூற்றுக்கலமாகவும் இப்படி பங்குபெற்ற இவர்களில் செத்தார்க்கும் அனா தேசம் போனார்க்கும் தலைமாறு இவ்விவர்க்கு அடுத்தமுறை கடவார் இக்காணிபெற்றுப் பணிசெய்யவும் அடுத்தமுறை கடவார் தாந்தாம் யோக்யர் அல்லாதுவிடில் யோக்யராயிருப்பாரை ஆளிட்டு