நெ. | பெயர் | பங்கு |
38. | 38-ம் வீடு திருவாரூர் பெரிய தளிச்சேரி நக்கன் சீருடையாளுக்கு | பங்கு ஒன்று |
39. | 39-ம் வீடு இவ்வூர் பிரம்மீஸ்வரத்து நக்கன் பரவைக்கு | பங்கு ஒன்று |
40. | 40-ம் வீடு இவ்வூர் பெரிய தளிச்சேரி நக்கன் மழலைச்சிலம்புக்கு | பங்கு ஒன்று |
41. | 41-ம் வீடு இவ்வூர் திருவறநெறி நக்கன் ஆரா அமுதுக்கு | பங்கு ஒன்று |
42. | 42-ம் வீடு இவ்வூர் அருமொழி ஈஸ்வரத்து நக்கன் சீகண்டிக்கு | பங்கு ஒன்று |
43. | 43-ம் வீடு இவ்வூர் உலகீஸ்வரத்து நக்கன் பராந்தெருமானுக்கு | பங்கு ஒன்று |
44. | 44-ம் வீடு இவ்வூர் திருவறநெறி நக்கன் நாராயணிக்கு | பங்கு ஒன்று |
45. | 45-ம் வீடு இத்தளிநக்கன் அரவத்துக்கு | பங்கு ஒன்று |
46. | 46-ம் வீடு திருவாரூர் பிரம்மீஸ்வரத்து நக்கன் சோதிவிளக்குக்கு | பங்கு ஒன்று |
47. | 47-ம் வீடு இவ்வூர் உலகீஸ்வரத்து நக்கன் திகைச்சுடருக்கு | பங்கு ஒன்று |
48. | 48-ம் வீடு இவ்வூர் பிரம்மீஸ்வரத்து நக்கன் ஆலிக்கு | பங்கு ஒன்று |
49. | 49-ம் வீடு மட்டை தென்தளி நக்கன் சீகண்டிக்கு | பங்கு ஒன்று |
50. | 50-ம் வீடு இவ்வூர் நக்கன் பெற்ற திருவுக்கு | பங்கு ஒன்று |
51. | 51-ம் வீடு தஞ்சாவூர் தஞ்சை மாமணிக்கோயில் நக்கன் வீரசோழிக்கு | பங்கு ஒன்று |
52. | 52-ம் வீடு சீகண்டபுரத்து நக்கன் திருவாலங்காடிக்கு | பங்கு ஒன்று |
53. | 53-ம் வீடு பராந்தகபுரத்து நக்கன் பெ * * * | பங்கு ஒன்று |
54. | 54-ம் வீடு இவ்வூர் நக்கன் உத்தம தானிக்கு | பங்கு ஒன்று |
55. | 55-ம் வீடு நியமத்து அரிகுலகேசரி ஈஸ்வரத்து நக்கன் | பங்கு ஒன்று |
56. | 56-ம் வீடு இத்தளிநக்கன் வெண்காடிக்கு | பங்கு ஒன்று |
57. | 57-ம் வீடு இத்தளிநக்கன் கூத்தாடிக்கு | பங்கு ஒன்று |
58. | 58-ம் வீடு இத்தளிநக்கன் சோழசூளாமணிக்கு | பங்கு ஒன்று |
59. | 59-ம் வீடு இவ்வூர் ஆயிரத்தளி நக்கன் பூங்காவிற்கு | பங்கு ஒன்று |
60. | 60-ம் வீடு இவ்வூர் அரிகுல கேசரி ஈஸ்வரத்து நக்கன் நாஞ்சூரிக்கு | பங்கு ஒன்று |
61. | 61-ம் வீடு நியமத்து ஆயிரத்தளி நக்கன் தேவிக்கு | பங்கு ஒன்று |
62. | 62-ம் வீடு அம்பர்த்திருமாகாளத்து நக்கன் நாங்கூரிக்கு | பங்கு ஒன்று |
63. | 63-ம் வீடு இத்தளி நக்கன் ராஜராஜிக்கு | பங்கு ஒன்று |
64. | 64-ம் வீடு இத்தளி அதிமானிக்கு | பங்கு ஒன்று |
65. | 65-ம் வீடு இவ்வூர் அவனி நாராயண விண்ணகர் நக்கன் உதையத்துக்கு | பங்கு ஒன்று |
66. | 66-ம் வீடு இவ்வூர் திருமாகாளத்து நக்கன் காமக்கோடிக்கு | பங்கு ஒன்று |
67. | 67-ம் வீடு இவ்வூர் முதுபகவர்தளி நக்கன் நிச்சலுக்கு | பங்கு ஒன்று |
68. | 68-ம் வீடு கடம்பூர் திருவிளங்கோயில் நக்கன் குப்பைக்கு | பங்கு ஒன்று |
69. | 69-ம் வீடு இத்தளி நக்கன் * * வி * | பங்கு ஒன்று |
70. | 70-ம் வீடு இத்தளிச்சிறிய நக்கன் நக்கத்துக்கு | பங்கு ஒன்று |
71. | 71-ம் வீடு இத்தளிப்பெரிய நக்கன் நக்கத்துக்கு | பங்கு ஒன்று |
72. | 72-ம் வீடு இவ்வூர் இட்டாச்சி ஈஸ்வரத்து நக்கன் தரணிவராகிக்கு | பங்கு ஒன்று |
73. | 73-ம் வீடு திருமறைக்காட்டு நக்கன்மாதேவிக்கு | பங்கு ஒன்று |
74. | 74-ம் வீடு விடையபுரத்துநக்கன் அம்மாரிக்கு | பங்கு ஒன்று |
75. | 75-ம் வீடு வேளூர்நக்கன் * * * தாப்பகைக்கு | பங்கு ஒன்று |
76. | 76-ம் வீடு நயதீரபுரத்துநக்கன் திருநீலகண்டிக்கு | பங்கு ஒன்று |
77. | 77-ம் வீடு வீரபுரத்துநக்கன் மானாபரணிக்கு | பங்கு ஒன்று |
78. | 78-ம் வீடு பாச்சில் திருமேற்றளிநக்கன் பெற்றதிருவுக்கு | பங்கு ஒன்று |
79. | 79-ம் வீடு இவ்வூர் திருவாச்சிராமத்து நக்கன் சோழத்துக்கு | பங்கு ஒன்று |