நெ. | பெயர். | பங்கு. |
| 80. | 80-ம் வீடு இவ்வூர் திருமேற்றளி நக்கன் செங்குளத்துக்கு | பங்கு ஒன்று |
| 81. | 81-ம் வீடு வீரபுரத்துநக்கன் * * * | பங்கு ஒன்று |
| 82. | 82-ம் வீடு திருக்கொள்ளம்பூதூர் நக்கன் பொற்கேசிக்கு | பங்கு ஒன்று |
| 83. | 83-ம் வீடு இவ்வூர்நக்கன் ஆறாயிரத்துக்கு | பங்கு ஒன்று |
| 84. | 84-ம் வீடு கற்பகதானிபுரத்துநக்கன் தில்லைக்கூத்திற்கு | பங்கு ஒன்று |
| 85. | 85-ம் வீடு இவ்வூர்நக்கன் ஆரூருக்கு | பங்கு ஒன்று |
| 86. | 86-ம் வீடு இவ்வூர்நக்கன் சாமுண்டிக்கு | பங்கு ஒன்று |
| 87. | 87-ம் வீடு தளிச்சாத்தங்குடிநக்கன் அபையத்துக்கு | பங்கு ஒன்று |
| 88. | 88-ம் வீடு தஞ்சாவூர் பிரமகுட்டத்துநக்கன் திருமாகாளத்துக்கு | பங்கு ஒன்று |
| 89. | 89-ம் வீடு இத்தளிநக்கன் பிச்சிக்கு | பங்கு ஒன்று |
| 90. | 90-ம் வீடு பல்லவநாராயணபுரத்துநக்கன் திருவடிகளுக்கு | பங்கு ஒன்று |
| 91. | 91-ம் வீடு திருமறைக்காட்டுநக்கன் சாத்தத்துக்கு | பங்கு ஒன்று |
| 92. | 92-ம் வீடு இவ்வூர்நக்கன் திருமலைக்கு | பங்கு ஒன்று |
| 93. | 1-ம் வீடு இத்தளிச்சேரி வடசிறகுதலைவீடு திருவையாற்று ஓலோகமகாதேவி ஈஸ்வரத்துநக்கன் விக்கிரமதொங்கிக்கு | பங்கு ஒன்று |
| 94. | 2-ம் வீடு இத்தளிநக்கன் புகழிக்கு | பங்கு ஒன்று |
| 95. | 3-ம் வீடு மிறையில்நக்கன் மாணிக்கத்துக்கு | பங்கு ஒன்று |
| 96. | 4-ம் வீடு திருவாரூர் பெரியதளிச்சேரிநக்கன் மாதேவிக்கு | பங்கு ஒன்று |
| 97. | 5-ம் வீடு இத்தளிநக்கன் திருமூலட்டானத்துக்கு | பங்கு ஒன்று |
| 98. | 6-ம் வீடு இவ்வூர் பிரம்மீஸ்வரத்துநக்கன் ஆரூர்க்கு | பங்கு ஒன்று |
| 99. | 7-ம் வீடு இவ்வூர் பெரியதளிச்சேரிநக்கன் கண்டியூர்க்கு | பங்கு ஒன்று |
| 100. | 8-ம் வீடு இவ்வூர் உலகீஸ்வரத்துநக்கன் ஆச்சத்துக்கு | பங்கு ஒன்று |
| 101. | 9-ம் வீடு இவ்வூர் திருவறநெறிநக்கன் அரவத்துக்கு | பங்கு ஒன்று |
| 102. | 10-ம் வீடு இத்தளிநக்கன் கரம்பியத்துக்கு | பங்கு ஒன்று |
| 103. | 11-ம் வீடு இவ்வூர் பெரியதளிச்சேரிநக்கன் கண்டியூர்க்கு | பங்கு ஒன்று |
| 104. | 12-ம் வீடு இத்தளிநக்கன் வீதிவிடங்கிக்கு | பங்கு ஒன்று |
| 105. | 13-ம் வீடு அம்பர் அவனிநாராயண விண்ணகர்நக்கன் இன்னிளவஞ்சிக்கு | பங்கு ஒன்று |
| 106. | 14-ம் வீடு இத்தளிநக்கன் மழலைச்சிலம்புக்கு | பங்கு ஒன்று |
| 107. | 15-ம் வீடு இவ்வூர் திருமாகாளத்துநக்கன் செம்பொன்னுக்கு | பங்கு ஒன்று |
| 108. | 16-ம் வீடு திருவையாற்றுநக்கன் * * | பங்கு ஒன்று |
| 109. | 17-ம் வீடு இவ்வூர்நக்கன் ஐயாற்றுக்கு | பங்கு ஒன்று |
| 110. | 18-ம் வீடு இவ்வூர்நக்கன் திருவெண்ணாவலுக்கு | பங்கு ஒன்று |
| 111. | 19-ம் வீடு பாச்சில் திருவாச்சிராமத்துநக்கன் உமைக்கு | பங்கு ஒன்று |
| 112. | 20-ம் வீடு பழையாற்றுத் தென்தளிநக்கன் பெற்றதிருவுக்கு | பங்கு ஒன்று |
| 113. | 21-ம் வீடு கிள்ளிக்குடி சிறியநக்கன் சீருடையாளுக்கு | பங்கு ஒன்று |
| 114. | 22-ம் வீடு இவ்வூர்பெரியநக்கன் சீருடையாளுக்கு | பங்கு ஒன்று |
| 115. | 23-ம் வீடு தளிச்சாத்தங்குடிநக்கன் ஒலோகமாதாவுக்கு | பங்கு ஒன்று |
| 116. | 24-ம் வீடு ஜனநாதபுரத்து பகவதிசேரிநக்கன் திருவுக்கு | பங்கு ஒன்று |
| 117. | 25-ம் வீடு தஞ்சாவூர் தஞ்சைமாமணிக்கோயில்நக்கன் மாதேவிக்கு | பங்கு ஒன்று |
| 118. | 26-ம் வீடு தலையாலங்காட்டுநக்கன் கலிக்கு | பங்கு ஒன்று |
| 119. | 27-ம் வீடு அரபுரத்து ஸ்ரீ தாழிவிண்ணகர்நக்கன் திருப்பூவணத்துக்கு | பங்கு ஒன்று |
| 120. | 28-ம் வீடு கற்பகதானிபுரத்துநக்கன் மருதமாணிக்கத்துக்கு | பங்கு ஒன்று |