பக்கம் எண் :

311
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-இரண்டாவது பாகம்-இருபத்திரண்டு சுருதிகள்.

4-வது அட்டவணை.

இந்தியாவிலுள்ள இந்துஸ்தானி சங்கீதத்தில் வழங்கிரும் சுருதிகள் இன்னவை யென்று E. கிளமெண்ட்ஸ் அவர்களின் அபிப்பிராயத்தைக்

காட்டும் சுருதியின் அட்டவணை.

சுரம் அல்லது சுருதியின் நம்பர்.

சுரம் அல்லது சுருதியின் பெயர்.

ஆதார ஷட்ஜமம் 1 ஆனால் மற்றும் சுரங்கள் நிற்கும் ஸ்தான பின்னம்.

சுருதியின் இடைவெளி பின்னங்கள்.

தசாம்ச பின்னங்கள்.

32 அங்குல தந்தியில் சுரம் அல்லது சுருதிகள் நிற்கும் அளவு.

சென்ட்ஸ்.

சுருதி இடைவெளி சென்ட்ஸ்.

ஒவ்வொரு சுரம் அல்லது ஓசையின் அலைகளின் அளவு ச = 540.

ஒவ்வொரு சுரம் அல்லது ஓசையின் அலைகளின் அளவு ச = 240.

    

@

@

@

@

@

 

1

 

1.0000

32

  

540

240

1

ரி1

20/21

20/21

.9524

30.48

84

84

567

252

2

ரி2

15/16

63/64

.9375

30

112

27

576

256

3

ரி3

9/10

24/25

.9000

28.80

182

71

600

266.67

4

ரி4

8/9

80/81

.8889

28.44

204

22

607.50

270

5

க1

27/32

243/256

.8438

27

294

90

640

284.44

6

க2

5/6

80/81

.8333

26.67

316

22

648

288

7

க3

4/5

24/25

.8000

25.6

386

71

675

300

8

க4

64/81

80/81

.7901

25.28

408

22

683.44

303.75

9

ம1

16/21

27/28

.7619

24.38

471

63

708.75

315

10

ம2

3/4

63/64

.7500

24

498

27

720

320

11

ம3

20/27

80/81

.7407

23.70

520

22

729

324

12

ம4

32/45

24/25

.7111

22.76

590

71

759.375

337.50

13

ம5

45/64

2025/2048

.7031

22.50

610

20

768

341.33

14

2/3

128/135

.6667

21.33

702

92

810

360

15

த1

40/63

20/21

.6349

20.32

786

84

850.5

378

16

த2

5/8

63/64

.6250

20

814

27

864

384

17

த3

3/5

24/25

.6000

19.20

884

71

900

400

18

த4

16/27

80/81

.5926

18.96

906

22

911.25

405

19

நி1

4/7

27/28

.5714

18.29

969

63

945

420

20

நி2

9/16

63/64

.5625

18

996

27

960

426.67

21

நி3

5/9

80/81

.5556

17.78

1018

22

972

432

22

நி4

8/15

24/25

.5333

17.07

1088

71

1012.5

450

23

நி5

135/256

2025/2048

.5273

16.88

1108

20

1024

455.11

4

1/2

128/135

.5000

16

1200

92

1080

480

@இவ்வடையாளமுள்ள கணக்குகள் இந்நூலுக்குரியவை.