பக்கம் எண் :

323
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-இரண்டாவது பாகம்-இருபத்திரண்டு சுருதிகள்.

இந்த ஸ்வரத்தொகுதிகள் சேர்ந்து வந்தால் ஹார்மநி உண்டாகும். ஆகையால் ராகமும் உண்டாகும்.

பிறகு (2) வையும் வையும் எடுத்துக்கொண்டால், இடையில் எந்தெந்த ஸ்வரங்கள் வரும் என்று பார்ப்போம்.

இவ்விரண்டு ஸ்வரங்களுக்கும் இடையில் (1) சேர்ந்து வரலாம். ஏனென்றால் (1) வுக்கும் (2) வுக்கும் இடைவெளி (10/9) ஏனென்றால் :-

(6/5)*(10/9)=(4/3)

(2)*(10/9) =(1).

வுக்கும் (1) இடைவெளி (9/8) . காரணம் :-

(4/3)*(9/8)=(3/2)

(1)*(9/8) = .

இன்னும், (2) என்பதும் இவைகளுக்கு இடையில் வந்தால் ஹார்மநி உண்டாகும். ஏனெனில் (2) வுக்கும் (2) வுக்கும் இடைவெளி (9/8). இதற்குக் காரணம் :-

(6/5)*(9/8)=(27/26)

(2)*(9/8) = (2).

வுக்கும் (2) வுக்கும் இடைவெளி (10/9). ஏனெனில் :-

(27/26)*(10/9)=(3/2)

(2)*(10/9) = ப.

இன்னும் (4) என்பதும் இவ்விரண்டு ஸ்வரங்களுக்கும் இடையில் வரும். (4) வுக்கும் (2) வுக்கும் இடைவெளி (6/5).

(6/5)*(6/5)=(26/25)

(2)*(6/5) =(4).

வுக்கும் (4) வுக்கும் இடைவெளி (25/24). இதற்குக் காரணம் :-

(36/25)*(25/24)=(3/2)

(4)*(25/24)= .

ஆகவே;

(2) (1)

(2) (2)

(2) (4)

ஆகிய இம்மூன்று ஸ்வரத் தொகுதிகளும் சேர்ந்து வந்தால் சுகத்தைத்தரும். இதிலிருந்து சுரம் அறிந்துகொள்ளவேண்டிய தென்னவென்றால் வுக்கும் வுக்கும் இடையில் ரி(1), ரி(2). ரி(3), ரி(4), (2), (3). (1). (2). (3), (4) இருக்கின்றனவென்பதும் இவைகளில் சில சில சேர்ந்து சப்தித்தால் ஹார்மநி இருக்கிறதென்பதும் தான்.

III. பிறகு நாம் கவனிக்கவேண்டிய தென்னவென்றால், வுக்கும் வுக்கும் இடையில் எவ்வளவு ஸ்வரங்கள் வரலாம் என்று பார்க்க வேண்டியது. வுக்கும் வுக்கும் இடைவெளி, வுக்கும் (1) வுக்கும் உள்ள இடைவெளியே. அதாவது, வைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் மேல் ஷட்ஜம் அந்தச் சுருதிக்கு மத்தியமமாய்ப் பேசும். எனவே, வுக்கும் (1) வுக்கும் இடையில் எந்தெந்த ஸ்வரங்கள் வருகின்றனவோ அவற்றிற்கு ஈடாக அத்தனை சுருதிகளும் வுக்கும் வுக்கும் இடையில் வரும் அவை பின் வருமாறு :-