பக்கம் எண் :

324
ராவ் பகதூர் நாகோஜி ராவ் அவர்களின் 22 சுருதியின் முறை.

ஜாபிதா.

ஜவாப்.

ஜாபிதா.

ஜவாப்.

ஸ . . . . . . 1

ப . . . . . . 3/2

ரி(4) . . . . . . 9/8

த(4) . . . . . . 27/16

ரி(1) . . . . . . 25/24

த(1) . . . . . . 25/16

க(2) . . . . . . 6/5

நி(2) . . . . . . 9/5

ரி(2) . . . . . . 16/15

த(2) . . . . . . 8/5

க(3) . . . . . . 5/4

நி(3) . . . . . . 15/8

ரி(3) . . . . . . 10/9

த(3) . . . . . . 5/3

ம(1) . . . . . . 4/3

1 . . . . . . 2

 அதாவது வைச் சுருதியாக வைத்துக்கொண்டால் அந்தச்சுருதிக்கு ரி(1), ரி(2), ரி(3), ரி(4), க(2), க(3) எந்த ஸ்வரங்களோ அவைகளாம்.

IV. -விலிருந்து மேலே மேலே கணக்கிட்டுக்கொண்டே எந்தெந்தச் சுருதிகள் வருமென்று பார்த்தோமல்லவா? அது போலவே, மேல் ஸ-விலிருந்து தலைகீழாக எத்தனை சுருதிகள் வரக்கூடும் என்று பார்ப்போம்.

முதலில் வுக்கும் (1) வுக்கும் என்ன இடைவெளியோ நி(4) க்கும் வுக்கும் அதே இடைவெளியாம்.

48/25 வூ 25/24 = 2

நி(3) வூ 25/24 = 1.

அதாவது நி(4) என்பதைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் 1 என்பது அந்தச் சுருதிக்குச் சுத்தரிஷபமாகும்.

அதேமாதிரி பார்த்தால், (2) வுக்கும் வுக்கும் உள்ள இடைவெளியே 1 வுக்கும் நி(3) வுக்கும் உள்ள இடைவெளியாம்.

15/8 வூ 16/15 = 2

நி(4) வூ 16/15 = 1.

அப்படியே மேலேமேலே பார்த்துக்கொண்டுபோனால், நி(1) யைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் அப்போது மேல் ஷட்ஜம் ரி(4) ஆகும்.

16/9 வூ 9/8 = 2

நி(1) வூ 9/8 = 1.

ஆகவே, நி(1), நி(4) ஆகிய இரண்டு புது சுருதிகள் வுக்கும் வுக்கும் நடுவில் வருமென்று தெரிகிறது.

அதேமாதிரி இடைவெளியுள்ள சுருதிகள் வுக்கும் (1)வுக்கும் இடையிலும் வரும் என்று நாம் ஊகித்தோமானால் (1), (4) என்று இரண்டு புது சுருதிகள் கிடைக்கின்றன. (1) வுக்கும் (1) வுக்கும் இடைவெளி (6/8). இதற்குக்காரணம் :-

32/27 வூ 9/8 = 4/3

(1) வூ 9/8 = (1).

(4)வுக்கும் (1)வுக்கும் இடைவெளி 25/24. இதற்குக்காரணம் ;-

32/25 வூ 25/24 = 4/3

(4) வூ 25/24 = (1).

ஆகவே ஒரு ஸ்தாயியில் , ரி(1), ரி(2), ரி(3), ரி(4), (1), (2),(3), (4), (1), (2), (3), (4), , (1), (2), (3), (4), நி(1), நி(2), நி(3), நி(4) ஆகிய 22 சுருதிகள்