பக்கம் எண் :

448
சங்கீத பாரிஜாதக்காரர் நாரதர் முறைப்படி சுருதிகள் கண்டுபிடிக்கும் விதம்.

சங்கீத பாரிஜாதக்காரரின் ஸ்வர நிர்ணய அளவு முறை.

(இதற்கு முன் சுருதியைப் பற்றிச் சொன்னவர்களின் அளவோடு ஒத்துப் பார்ப்பதற்காக இவர் சொல்லியிருப்பதையும் பின்னத்தில் மாற்றியிருக்கிறது.)

நெ,

சங்கீத பாரிஜாதக்காரர் அபிப்பிராயத்தின்படி ஒவ்வொரு தந்தியின் அளவும் அதைக்குறிக்கும் பின்ன பாகங்களும்.

ஸ்வரங்களின் பெயர்.

பின்ன பாகம்.

 

ஒரு தந்தியின் நீளத்தின் மொத்தத்தில் .... .... .... .... .... ....

ஆதார ஷட்ஜம்

1

 

ஒரு தந்தியின் பாதியில் .... .... .... .... .... ....

தார ஷட்ஜம்

1/2

 

ஒரு தந்தியின் 2/3 ல்.... .... .... .... .... .... ....

பஞ்சமம்

2/3

 

ஒரு தந்தியின் ஆதார ஷட்ஜத்திற்கும் தாரஷட்ஜத்திற்குமுள்ள நீளத்தின் மத்தியில் .... .... .... .... .... ....

மத்திமம்

3/4

 

ஒரு தந்தியின் ஆதார ஷட்ஜத்திற்கும் பஞ்சமத்திற்கும் மத்தியில் ....

காந்தாரம்

5/6

 

ஒரு தந்தியின் பஞ்சமத்திற்கும் தாரஷட்ஜத்திற்கும் மத்தியில் .... ....

தைவதம்

7/12

 

ஒரு தந்தியின் ஆதார ஷட்ஜமுதல் பஞ்சமம்வரை மூன்று பாகஞ் செய்து முதல் பாகத்தில் .... .... .... .... ....

ரிஷபம்

8/9

 

ஒரு தந்தியின் தாரஷட்ஜமுதல் பஞ்சமம் வரைமூன்று பாகஞ்செய்து 2 தள்ளி மூன்றாவதில் .... .... .... .... ....

நிஷாதம்

 
 

ஒரு தந்தியின் இவைகள் சுத்த ஸ்வரங்கள் .... .... .... .... .... ஒரு தந்தியின் நீளத்தில் .... .... .... .... .... .... .... .... ....

  
 

ஒரு தந்தியின் ஆதார ஷட்ஜமுதல் ரிஷபம் வரையுமுள்ள பாகத்தை மூன்று பங்கு செய்து இரண்டாம் பாகத்தில் .... ...

கோமளரிஷபம்

25/27

 

ஒரு தந்தியின் ஆதார ஷட்ஜத்திற்கும் தைவதத்திற்கும் நடுவில் ....

தீவ்ர காந்தாரம்

19/24

 

ஒரு தந்தியின் தீவ்ர காந்தாரத்துக்கும் தார ஷட்ஜத்திற்கும் நடுவி லுள்ள தந்தியை மூன்று பாகஞ்செய்து முதல் பாகத்தில் .... .... .... .... .... ....

தீவ்ர மத்திமம்

25/36

 

ஒரு தந்தியின் பஞ்சமத்திற்கும் தார ஷட்ஜத்துக்கும் மத்தியிலுள்ள பாகத்தை மூன்று பாகஞ்செய்து முதல் பாகத்தில்.... ....

கோமளதைவதம்

11/18

 

ஒரு தந்தியின் தைவதத்திற்கும் தார ஷட்ஜத்துக்கும் உள்ள அளவை மூன்று பாகஞ்செய்து இரண்டாம் பாகத்தில் .... .... .... இவைவிச்ருதி ஸ்வரங்கள்

தீவ்ர நிஷாதம்

19/36

 

நெ.

ஸ்வரங்களின் பெயர்.

பின்னத்தின் பாகங்கள்.

முழு எண்களினால் ஸ்வரத்தின் அளவு.

G. G. பார்வு அவர்களின் பேதம்.

32 அங்குல தந்தியில் சுரங்கள் நிற்கும் அளவு

1

ஆதாரஷட்ஜம் .... .... ....

1

216

1

216

32

2

கோமளரிஷபம் .... .... ....

25/27

200

17/18

204

29.63

3

ரிஷபம் .... .... .... .... ....

8/9

192

11/12

198

28.44

4

காந்தாரம் .... .... .... ....

5/6

180

5/6

180

26.67

5

தீவ்ரகாந்தாரம் .... .... ....

19/24

171

19/24

171

25.33

6

மத்திமம் .... .... .... ....

3/4

162

3/4

162

24

7

தீவ்ரமத்திமம் .... .... ....

25/36

150

25/36

150

22.22

8

பஞ்சமம் .... .... .... ....

2/3

144

2/3

144

21.33

9

கோமளதைவதம் .... .... ....

11/18

132

11/18

132

19.56

10

தைவதம் .... .... .... ....

7/12

126

7/12

126

18.67

11

நிஷாதம் .... .... .... ....

5/9

120

5/9

120

17.78

12

தீவ்ரநிஷாதம் .... .... ....

 

114

 

114

16.89

13

தாரஷட்ஜம் .... .... .... ....

1/2

108

1/2

108

16