III. பூர்வகாலத்தில் தமிழ்நாட்டில் வழங்கிவந்த இராகங்களின் தொகை. 1. பூர்வ காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கி வந்த இராகங்கள். 2. பிங்கல முனிவர் சொல்லும் 103 பண்கள். 3. தேவாரத்தில் வழங்கி வருகிற பண்கள். 4. சங்கீத ரத்னாகரம் இராக விவேக அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் இராகாங்க இராகங்களும் தமிழ்நாட்டுப் பண்களும். 5. பரதர் நூலிலுள்ள சில இராகங்களும் அவைகளின் விபரமும். 6. Mr. இராமநாதன் பதிப்பித்த அகராதியில் காணப்படுகிற பண்கள். 7. சூடாமணி நிகண்டில் காணப்படும் தமிழ்ப் பண்களின் பெயர். 8. அரபத்தநாவலர் பரத சாஸ்திரத்தில் கூறிய தமிழ்ப் பண்களின் பெயர். 9. இராகஅபிதான சிந்தாமணியில் காணப்படும் ங்கள். 10. பரிபாடலில் காணப்படும் இராகங்கள். 11. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வந்ததாகச் சொல்லப்படும் அலகு முறைக் கணக்கைப் பற்றிய சில குறிப்புகள். 12. தமிழ் மக்கள் வழங்கி வந்த நுட்பமான கணித முறை. 13. தமிழ்க் கலையில் சிறந்து விளங்கிய புலவர்கள். 14. முடிவாக இசைத் தமிழில் வழங்கி வந்த சில மறைப்பால் சுருதியைப் ப்றறிச் சந்தேகிக்க நேரிட்டதென்பது. IV. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இத்தனையென்று சொல்லும் பூர்வ நூல்களின் மறைப்பும் அம்மறைப்பு நீங்கிய முறையும். 1. பொருத்த சுரங்களைக் கண்டுபிடிக்கும் முறை. 2. இணைச் சுரம் இன்னதென்பது. 3. கிளைச் சுரம் இன்னதென்பது. 4. பகைச் சுரம் இன்னதென்பது. 5. நட்புச் சுரம் இன்னதென்பது. 6. பகை நரம்பு இன்னதென்பது. 7. மயக்க நிவிர்த்தி. 8. மறைப்பு நீங்கிய பின் ச-ப முறையில் கிடைக்கும் 12 சுரங்கள். 9. மறைப்பு நீங்கிய பின் ச-ம முறையில் கிடைக்கும் 12 சுரங்கள். 10. ச-க முறையாய்ச் சுரங்கள் பொருந்தும் முறை. 11. ச-ரி முறையாய்ச் சுரங்கள் பொருந்தும் முறை. 12. சுரங்களின் அலகுகளைப் பற்றி.
|