குறிஞ்சியாழ்த்திறன் வகை 32. (1) | நட்டபாடை | (12) | கேதாளி | (23) | தமிழ்க் குச்சரி | (2) | அந்தாளி | (13) | குறிஞ்சி | (24) | அருட்புரி | (3) | மலகரி | (14) | கௌவாணம் | (25) | நாராயணி | (4) | விபஞ்சி | (15) | பாடை | (26) | நட்டராகம் | (5) | காந்தாரம் | (16) | சூர்துங்கராகம் | (27) | ராமக்கிரி | (6) | செருந்தி | (17) | நாகம் | (28) | வியாழக்குறிஞ்சி | (7) | கொளடி | (18) | மருள் | (29) | பஞ்சமம் | (8) | உதயகிரி | (19) | பழந்தக்க ராகம் | (30) | தக்கணாதி | (9) | பஞ்சுரம் | (20) | திவ்விய வராடி | (31) | சாவகக் குறிஞ்சி | (10) | பழம் பஞ்சுரம் | (21) | முதிர்ந்த விந்தளம் | (32) | ஆநந்தை | (11) | மேகராகக் குறிஞ்சி | (22) | அநுத்திர பஞ்சமம் | | |
செவ்வழியாழ்த்திறன் வகை 16
(1) | குறண்டி | (6) | கொண்டைக்கிரி | (11) | நாட்டம் | (2) | ஆரிய வேளர்கொல்லி | (7) | சீவனி | (12) | தாணு | (3) | தனுக்காஞ்சி | (8) | யாமை | (13) | முல்லை | (4) | இயந்தை | (9) | சாளர் | (14) | சாதாரி | (5) | யாழ்பதங்காளி | (10) | பாணி | (15) | பைரவம் | | | | | (16) | காஞ்சி |
மற்றுந்திறன் 3
(1) | தாரப்பண்டிறம். | (2) | பையுள்காஞ்சி. | (3) | படுமலை. |
3. தேவாரத்தில் வழங்கி வருகிற பண்கள்.
1. | பண்காந்தாரம் | 9. | பண்குறிஞ்சி | 17. | பண்நட்ட ராகம் | 2. | பண்கொல்லி | 10. | பண்நட்டபாடை | 18. | பண்செவ்வழி | 3. | பண்பியந்தை காந்தாரம் | 11. | பண்தக்கேசி | 19. | பண்காந்தாரபஞ்சமம் | 4. | பண்சாதாரி | 12. | பண்வியாழக்குறிஞ்சி | 20. | பண்கௌசிகம் | 5. | பண்பழம் தக்க ராகம் | 13. | பண்திருவிராகம் | 21. | பண்பஞ்சமம் | 6. | பண்பழம் பஞ்சுரம் | 14. | பண்மேகராகக்குறிஞ்சி | 22. | பண்புறநீர்மை | 7. | பண்இந்தளம் | 15. | பண்யாழ்முறி | 23. | பண்கொல்லி கௌவாணம் | 8. | பண்சீகாமரம் | 16. | பண்செந்துருத்தி | 24. | பண்அந்தாளிக்குறிஞ்சி |
திருமுறைகண்ட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் பண் வகை. திருமுறைகண்ட புராணம் பக்கம். 5 சொன்னட்ட பாடைக்குத் தொகையெட்டுக் கட்டளையா மின்னிசையாற் றருந்தக்க ராகத்தேழ் கட்டளையாம் பன்னுபழந் தக்கரா கப்பண்ணின் மூன்றுளதா முன்னரிய தக்கேசிக் கோரிரண்டு வருவித்தார். | -35 |
|