பக்கம் எண் :

628
சங்கீத ரத்னாகரம் ராகவிவேக அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் ராகாங்க ராகங்கள்.

4. சங்கீத ரத்னாகரம் ராகவிவேக அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் ராகாங்க ராகங்கள்.

(1)சுத்த சாதாரி (11)போட்ட (22)

பஞ்சம சாடவம்

(2)

ஷட்ஜக்கிராமம்

 (12)மாளவபஞ்சமம் (23)டக்க
(3)சுத்தகைசிகம் (13)ரூபசாதாரி (24)இந்தோளம்
(4)பின்னகைசிக மத்தியமம் (14)பம்மான பஞ்சமம் (25)சுத்தகைசிக மத்தியமம்
(5)பின்னதானம் (15)நர்த்தராகம் (நட்ட) (26)ரேபகுப்தம்
(6)பின்னகைசிகம் (16)ஷட்ஜகைசிகம் (27)காந்தாரபஞ்சமம்
(7)கௌடகைசிக மத்தியமம் (17)மத்திமகிராமம் (28)ககுபா
(8)கௌடபஞ்சமம் (18)மாளவகைசிகம் (29)சவ்வீரம்
(9)கௌடகைசிகம் (19)சுத்தசாடவம் (30)சுத்தபஞ்சமம்
(10)வேசர சாடவம் (20)பின்னஷட்ஜம் (31)டக்ககைசிகம்
   (21)பின்னபஞ்சமம்  


ஜன்னிய ராகங்களில் பாஷாங்கங்கள்.

(1)வேளாவளி  (2)பிஞ்சரி  (3)நட்ட

உபாங்கங்கள்.

(1)கவுந்தலி (6)சோமராகம் (10)

டக்க கைசிக விபாஷா
   திராவிட

(2)திராவிடி (7)டக்க கைசிக திராவிட
  பாஷா
 (11)இந்தளபாஷா
(3)தக்ஷண குச்சரி (8)சாதாரி (12)நிருபபதராகம்
(4)திராவிட குச்சரி (9)காந்தாரி (13)நட்ட
(5)மேகராகம்   (14)பல்லவி


சங்கீத ரத்னாகரத்தில் காணப்படும் தமிழ் நாட்டுப் பண்களின் பெயர்.

(1)டக்க விபாஷா தேவார வர்த்தனி  (2)மாளவ கைசிக தேவார வர்த்தனி

(3)பின்ன ஷட்ஜ விபாஷா தேவார வர்த்தனி.


1.

கர்நாட பங்காளம்

 5.

சுத்த பஞ்சமம் (தஷண
    பாஷாங்கம்)

 8.மேகராகம்
2.திராவிடி  6.டக்க கைசிகம்  9.சோமராகம் (தக்ஷணாத்
      தியா பாஷா)
3.தக்ஷண குச்சரி  7.திராவிடி பாஷா  
4.திராவிட குச்சரி    


24.இந்தளம்  15.

நட்ட ராகம்

 21.

பின்ன பஞ்சமம்

23.டக்க  8.கௌட பஞ்சமம்  22.பஞ்சம ஷாடஸம்
1.சுத்த சாதாரி  12.மாளவ பஞ்சமம்  27.காந்தாரபஞ்சமம்
13.ரூப சாதாரி  14.பம்மான பஞ்சமம்  30.சுத்த பஞ்சமம்