பாலையாழ்த்திறன் வகை 21. பக்கம் 483. | (1) | அந்தாளி. | (8) | பெரியவராடி. | (15) | மேகராகம். | | (2) | தக்கராகம். | (9) | சாயரி. | (16) | துக்கராகம். | | (3) | பாடை. | (10) | பஞ்சமம். | (17) | கொல்லிவராடி | | (4) | அந்தி. | (11) | திராடம். | (18) | காந்தாரம். | | (5) | மன்றல். | (12) | அழுங்கு. | (19) | சிகண்டி. | | (6) | நேர்திறம். | (13) | தநாசி. | (20) | தேசாக்கரி. | | (7) | வராடி. | (14) | சோமராகம். | (21) | சுருதிகாந்தாரம். |
மருதயாழ்த்திறன் வகை 16. பக்கம் 495.
| (1) | தக்கேசி. | (6) | இந்தளம். | (11) | தத்தளபஞ்சமம். | | (2) | கொல்லி. | (7) | தமிழ்வேளாளார் கொல்லி. | (12) | மாதுங்கராகம். | | (3) | ஆரியகுச்சரி. | (8) | காந்தாரம். | (13) | கௌசிகம். | | (4) | நாகதொனி. | (9) | கூர்ந்தபஞ்சமம். | (14) | சீகாமரம். | | (5) | சரதாளி. | (10) | பாக்கழி. | (15) | சாரல். | | | | | | (16) | சாங்கிமம். |
குறிஞ்சியாழ்த்திறன் 32. பக்கம் 457. | (1) | அந்தாளி. | (11) | மேகராகக்குறிஞ்சி. | (22) | அநுத்திரபஞ்சமம். | | (2) | நட்டபாடை. | (12) | கேதாளி. | (23) | தமிழ்க்குச்சரி. | | (3) | மலகரி. | (13) | குறிஞ்சி. | (24) | அருட்புரி. | | (4) | விபஞ்சி. | (14) | கௌவாணம். | (25) | நாராயணி. | | (5) | காந்தாரம். | (15) | பாடை. | (26) | நட்டராகம். | | (6) | செருந்தி. | (16) | சூர்துங்கராகம். | (27) | இராமக்கிரியை. | | (7) | கௌடி. | (17) | நாகம். | (28) | வியாழக்குறிஞ்சி. | | (8) | உதயகிரி. | (18) | மருள். | (29) | பஞ்சமம். | | (9) | பஞ்சுரம். | (19) | பழந்தக்கராகம். | (30) | தக்கணாதி. | | (10) | பழம்பஞ்சுரம். | (20) | திவ்வியவராடி. | (31) | சாவகக்குறிஞ்சி. | | | | (21) | முதிர்ந்தவிந்தளம். | (32) | ஆனந்தை. |
7. சூடாமணி நிகண்டில் காணப்படும் தமிழ்ப் பண்களின் பெயர்.
பாலையாழ்த்திறம் 5. 1.அராகம். | 2. நேர்திறம். | 3. உறுப்பு. | 4. குறுங்கலி. | 5. ஆசான். |
குறிஞ்சியாழ்த்திறம் 8.
| 1. | நைவளம். | 4. | மருள். | 7. | மெய். | | 2. | காந்தாரம். | 5. | அயிர்ப்பு. | 8. | ஆற்றுச்செந்திரம். | | 3. | படுமலை. | 6. | பஞ்சுரம். | | |
மருதயாழ்த்திறம் 4.
| . | நவிர். | 3. | குறிஞ்சி. | 4. | பியந்தை. | | 2. | படு. | | | | |
|