பக்கம் எண் :

642
தலைமை பற்றிய இராகங்கள்.

தேவ மனோஹரிநந்தபாலம்

சஞ்சோளி

மேச பௌளி

கமல மனோஹரிநவரோஜுசித்திர வேளாவளிமேக விரஞ்சி
மாதவ மனோஹரிஜோஹினிவேளாவளிகாபி கன்னடம்
ஈச மனோஹரிஇந்தோளம்மத்தியமாபதிகன்னடம்
சரஸ்வதி மனோஹரிஇலலிதைகீரணாவளிகாபி
தன்னியாசிஇலலித பஞ்சமிகௌரிவருணப் பிரியை
சுத்த தன்னியாசிசுருட்டி மலாரம்கண்டாரவம்கரஹரப் பிரியை
மாருவ தன்னியாசிதோடிசாரங்கம்சண்முகப் பிரியை
சாயா தரங்கிணிஇராமகலிபிர்ந்தாரவ சாரங்கம்சௌராஷ்டிரம்
முகாரிஆந்தோளிசாரு கருணாட சாரங்கம்

சிம்ஹஹாரம்

குறிஞ்சிஆரவிபிபாசுதர்பாறு
மேகார குறிஞ்சிபேரணி

உதய சந்திரிகை

அம்ஸத் தொனி
நாட்டைக் குறிஞ்சிமலாரம்தேவக்கிரியைசரஸ்வதி
கூர்ச்சரிசேநாபதிநாத நாமக்கிரியைசங்கராபரணம்
குந்தல வராளிதேசாக்ஷிநாராயணக்கிரியைதீர சங்கராபரணம்
வராளிசாகுளிநாத ராமக்கிரியைசுரணாவளி
புன்னாக வராளிஉதயபானுகுண்டக்கிரியைமணிரங்கு
பந்து வராளிநாராயணிசிந்து ராமக்கிரியை

மாஞ்சி

நாகசுர வராளிமங்கள பௌளம்நாக நாதம்கர்ணாடகம்
நாக வராளிமலகரிஉசேனிசுருட்டி
சுபபந்து வராளிபாடிசாமந்தம்செஞ்சுருட்டி
ராமளிவேகவாகினிநீலாம்பரிரகுப்தி
மோகனம்பூரண சூத்திரிசுஜாவந்திகௌளி
ஜகன் மோகனம்சயிந்தவிதுஜாவந்திபரசு
அடாணாநூதன சந்திரிகைபௌளிமாந்தாளி

தலைமை பற்றிய இராகங்கள்.

மேக விரஞ்சி குறிஞ்சி பூபாளம்
வாகுசேர் கைசிகம் வராளி மலகரி
பல்லதி யிந்தோளம் படமஞ் சரியே
நல்ல நாராயண நாட்டை வசந்தம்
பௌளி சீராகம் பங்காளங் கூர்ச்சரி
கௌளி காந்தாரி காம்போதி லலிதை
தேவக் கிரியை தேசாக்ஷரி மாளவி
சாவேரி தேசி சாரங்கந் தோடி
இராமக் கிரியைவே ளாவளி பைரவி
குண்டக் கிரியை கூறுதன் னியாசியோ
டொன்றிய நூலெட் டாக வுரைத்தவை
நிலைபெறு தலைமை நெறிப்படு மிசையே.