பக்கம் எண் :

763
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்

முதலாவது அட்டவணை.

நெ.

கர்த்தா
இராகத்தின்
பெயர்.

மேளம்.இராகத்தின் பெயர்.

ரி

நி

     2 4 62 4 62 4 2 4 62 4 6
1மாயாமாளவம் ...15கௌளிபந்து ...1............63...1............7
2மாயாமாளவம் ...15ஆருத்தரதேசி ...1............62...1............6
3மாயாமாளவம் ...15பூர்வி ... ...1............7......1............

5-6

4மாயாமாளவம் ...15கும்மகாம்போதி ...1............63...1............5
5அனுமத்தோடி ...8அசாவேரி ... ...1.........3...2...1.........5...
6கரகரப்பிரியா ...22நாயகி* ... ......4......3...2......4......3...
7கரகரப்பிரியா ...22ஸ்ரீராகம் ... ......4......3...2......4......3...
8அனுமத்தோடி ...8தோடி ... ...2.........3...2......2.........3...
9மாயாமாளவம் ...15சுத்தக்கிரிய ...3...............2...3...............
10அனுமத்தோடி ...8பூபாளம் ... ...3.........5.........3...............

மேற்கண்ட இராக அட்டவணையைக் கவனிப்போமானால் கௌளி பந்து, ஆருத்தரதேசி, பூர்வி, கும்மகாம்போதி, அசாவேரி என்னும் இராகங்களில் வரும் ரி, த என்கிற இரண்டு சுரங்கள் தத் தம் முதல் அலகில் வருவதாகக் காண்போம். இது துத்தம் (ரி), விளரி (த) என்னும் சுரங்களில் இரண்டாவதாக வரும் அலகை ஒவ்வொன்று குறைத்துப் பாடுவதாம்.

நாயகி, ஸ்ரீராகம், தோடி என்னும் இராகங்களில் கைக்கிளையும் தாரமும் (க-நி) நாலு அலகில் ஒரு அலகு குறைந்து மும்மூன்றாக வருவதைப் பார்க்கலாம்.

சுத்தக்கிரிய, பூபாளம் என்னும் இராகங்களில் துத்தமும் விளரியும் (ரி, த) இரண்டு அலகில் ஒவ்வொரு அலகு கூடி மும்மூன்றாக வருவதைப் பார்க்கலாம்.

இரண்டாவது அட்டவணையில் யதுகுல காம்போதி, குறிஞ்சி, நவரோஜ், சங்கராபரணம் என்னும் இராகங்களில் வரும் துத்தமும் விளரியும் (ரி, த) கைக்கிளை (க) தாரத்தின் (நி) இரண்டாவது அலகில் ஒன்று குறைந்தும் விளரி துத்தத்தின் நாலாவது அலகின் மேல் ஒவ்வொரு அலகு கூடியும் வருவதைக் காண்போம்.

தற்காலத்தில் வழங்கும் 72 மேளக்கர்த்தாப்படி இதைக் காந்தாரத்தில் குறைந்த சுருதியென்றும் இடத்தின்படி கூடின சுருதியென்றும் வாதம் செய்வார்கள்.

மேலும் தன்யாசி, ஆகரி, ஆனந்தபைரவி, பூர்ணஷட்ஜம், இந்தோள வசந்தம், ஜய நாராயணி, உசேனி, காப்பி, தர்பார், நீலாம்பரி என்ற இராகங்களில் வரும் கைக்கிளையும், தாரமும் (க-நி) தங்கள் மூன்றாவது