இரண்டாவது அட்டவணை. நெ. | கர்த்தா இராகத்தின் பெயர். | மேளம். | இராகத்தின் பெயர். | ச | ரி | க | ம | ப | த | நி | | | | | | 2 4 6 | 2 4 6 | 2 4 | | 2 4 6 | 2 4 6 | 1 | மாயமாளவம் ... | 15 | சாவேரி ... ... | ச | 2 | ... | ... | ... | ... | 5 | 3 | ... | ப | 2 | ... | ... | ... | ... | 5 | 2 | அனுமத்தோடி ... | 8 | தன்னியாசி ... | ச | 2 | ... | ... | ... | 5 | ... | 2 | ... | ப | 2 | ... | ... | ... | 5 | ... | 3 | அனுமத்தோடி ... | 8 | ஆகரி ... ... | ச | 2 | ... | ... | ... | 5 | ... | 2 | ... | ப | 2 | ... | ... | ... | 5 | ... | 4 | நடபைரவி ... | 20 | ஆனந்த பைரவி ... | ச | ... | 4 | ... | ... | 5 | ... | 2 | ... | ப | 3 | ... | ... | ... | 5 | ... | 5 | நடபைரவி ... | 20 | பூரண ஷட்ஜம் ... | ச | ... | 4 | ... | ... | 5 | ... | 2 | ... | ப | ... | ... | ... | ... | 5 | ... | 6 | நடபைரவி ... | 20 | இந்தோள வசந்தம் ... | ச | ... | ... | ... | ... | 5 | ... | 2 | ... | ப | 2 | ... | ... | ... | 5 | ... | 7 | கரகரப்பிரியா ... | 22 | ஜய நாராயணி ... | ச | ... | 4 | ... | ... | 5 | ... | 2 | ... | ப | ... | 4 | ... | ... | 5 | ... | 8 | கரகரப்பிரியா ... | 22 | உசேனி ... ... | ச | ... | 4 | ... | ... | 5 | ... | 2 | ... | ப | ... | 4 | ... | ... | 5 | ... | 9 | கரகரப்பிரியா ... | 22 | காப்பி ... ... | ச | ... | 4 | ... | ... | 5 | ... | 2 | ... | ப | ... | 5 | ... | ... | 5 | ... | 10 | தீரசங்கராபரணம் | 29 | தர்பார்* ... ... | ச | ... | 4 | ... | ... | ... | 5 | 2 | ... | ப | ... | 4 | ... | ... | ... | 5 | 11 | தீரசங்கராபரணம் | 29 | நீலாம்பரி* ... ... | ச | ... | 4 | ... | ... | ... | 5 | 3 | ... | ப | ... | 4 | ... | ... | ... | 5 | 12 | அரிகாம்போதி. | 28 | எதுகுலகாம்போதி ... | ச | ... | 5 | ... | ... | ... | 6 | 2 | ... | ப | ... | 5 | ... | ... | ... | ... | 13 | தீரசங்கராபரணம் | 29 | குறிஞ்சி ... ... | ச | ... | 5 | ... | ... | ... | 6 | 2 | ... | ப | ... | 5 | ... | ... | ... | 7 | 14 | தீரசங்கராபரணம் | 29 | நவரோஜ் ... ... | ச | ... | 5 | ... | ... | ... | 6 | 1 | ... | ப | ... | 5 | ... | ... | ... | 6 | 15 | தீரசங்கராபரணம் | 29 | அடாணா ... ... | ச | ... | 4 | ... | ... | ... | 5 | 2 | ... | ப | ... | 5 | ... | ... | ... | 5,6 | 16 | தீரசங்கராபரணம் | 29 | சங்கராபரணம் ... | ச | ... | 5 | ... | ... | ... | 6 | 2 | ... | ப | ... | 5 | ... | ... | ... | 6,7 |
சுருதியில் அதாவது ஐந்தாவது ஐந்தாவது சுருதியில் (72 மேளக்கர்த்தாப்படி) இணைச் சுரங்களாக வருவதைப் பார்க்கலாம். அதுபோலவே சாவேரி, நீலாம்பரி என்னும் இராகங்கள் க-நி யின் ஆறாவது சுருதியில் ஒவ்வொன்று குறைந்து ஐந்தாவதாக வருவதைக் காணலாம். மூன்றாவது அட்டவணையில் மாருவ, பரசு, கௌளிபந்து என்னும் இராகங்களில் வரும் க-நி என்னும் சுரங்களில், கைக்கிளை (க) உழையின் (ம) முதலானது சுருதியிலும் தாரம், (நி) குரலின் (ச) முதல் அலகிலும், வருகிறைதைப் பார்ப்போம். நாட்டை ரிஷப தைவதங்களின் ஏழாவது ஏழாவது அலகில் அதாவது கைக்கிளையின் ஐந்தாவது அலகிலும் தாரத்தின் ஐந்தாவது அலகிலும் வருகிறது. இப்படியே இணைச்சுரங்களிலும் கிளைச் சுரத்திலும் அதாவது
|