பக்கம் எண் :

89

55.
 
லிசைநா லாறென விசைவுறக் காட்டினர்
தஞ்சையில் வாழ்பவர் தங்கிளை யோடும்
மதுவனங் கண்டோ மற்றித் தஞ்சையில்
எனவே யுலகோ ரேத்துஞ் சோலையும்
ஆக்கி மூலிகை யனைத்துங் கண்டனர்
 
60.
 
ராவ்சா கிப்பென ராணியின் பேரர்
தந்த பெயருந் தரைமேற் பெற்றவர்
கருணா மிருதமாம் சாகரப் பெருநூல்
இசைநூல் வகையி லியற்றிய மேலோன்
முதன்மைக் குறிமு முந்துறு பெயரார்
 
 ஆபிர காமெனு மரியபண் டிதரே.

****************

The opinion of Dr. Sir. S. subramania Iyer, Avl. K.C.I.E., L.L.D,
Dewan Bahadur, Retired Judge High Court, Madras,

 

BEACH HOUSE,

SIR. S. SUBRAMANIA IYER.

MYLAPORE,

 

MADRAS, 9Th APRIL 1917.

Rao Saheb M. Abraham Pandither Avl’s work, Karunamirta Sagaram, is a technical treatise on which it is not competent for me to express any opinion worth recording. This much however must be clear to all, that the subject dealt with has been investigated with great thoroughness. The work cannot but prove invaluable and though my suggestion may seem strange yet I would venture to add that the substance of his discoveries should. If possible, be made accessible to English readers in a small book. I am sure the author will not find it impossible to carry out my suggestion and add to the great services he has rendered to the community during these many years. I wish his work every success.

(Sd. ) S. SUBRAMANIA IYER.

“Rao Sahib M. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற நூலானது சங்கீத சாஸ்திர விஷயத்தைப் பற்றிப் பேசுவதால் சங்கீதந்தெரியாத நான் அதைப பற்றி அபிப்பிராயம் சொல்வது தகுதியாயிராது. ஆனால் அந்த நூலை வாசிப்போருக்குத் தெளிவாகத் தெரிவதென்ன வென்றால், சொல்லப்படுகிற விஷயமானது பூரண ஆராய்ச்சியின் பயனாக் காணப்படுகிறது. இந்த நூலானது அத்தியந்த