பக்கம் எண் :

847
ஆயப்பாலையின் சுரங்களின் கணக்கோடு மற்றவர் சொல்லும் சுரங்களை ஒத்துப் பார்த்தல்.

நாலாம் கலத்தில் வரும் துருவ எண்கள் ஒவ்வொன்றையும் 1,200-ஆல் பெருக்கி இரண்டின் துருவத்தால் வகுக்க ஐந்தாவது கலத்திற் காணும் சென்ட்ஸ்கள் கிடைக்கின்றன. அவைகளும் 1, 2, 3 போல ஒன்றற்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதமுண்டாகாதபடி சம இடைவெளிகளுடைய வைகளாய் வருகின்றனவென்று நாம் அறிகிறோம். இதுவே பூர்வ தமிழ் மக்கள் அபிப்பிராயமும் சாரங்கர் நூலின் கருத்துமாம். சாரங்கர் சுருதிமுறை கணிதத்தை 478-ம் பக்கத்தில் அட்டவணையில் காண்க.

பன்னிரு சுரங்கள் Geometrical Progression படி சம அளவுடையதாய் வரவேண்டிய கணக்கு.

ச-ப (2/3), ச-ம (3/4) என்ற அளவுகளின்படி மற்றவர் சொல்லும் கணக்கு.

நம்பர்.

இராசி.

சுரங்களின் பெயரும் அலகும்.

1-2-வரை, 12 சுரங்கள் ஒன்றற்கு ஒன்று தீவிரமாய்ப் போகும் முறை ன் பவர்ஸ்

ன் பவர்ஸின் லாகரிதம் அதாவது நிலைஎண்ணிற்கு வரும் எண்களின் மூலம்

12-சுரங்களுக்கும் சென்ட்ஸ் எல்லிஸ் முறை.

மற்றவர் தந்தியில் சொல்லும் பின்ன பாகங்கள்.

மற்றவர் சொல்லும் பின்னபாகங்களுக்குக் குரிய சென்ட்ஸ்

பன்னிரண்டு சுரங்களுக்குரிய இடைவெளிகள்.

1

2

3

4

5

6

7

8

0

இடபம்

ச

.000000000

0

   

1

மிதுனம்

ரி2

.025085833

100

(15/16)

112

112

2

கடகம்

ரி4

.050171667

200

(8/9)

204

92

3

சிம்மம்

க2

.075257500

300

(5/6)

316

111

4

கன்னி

க4

.100343333

400

(4/5)

386

71

5

துலாம்

ம2

.125429167

500

(3/4)

498

112

6

விரிச்சிகம்

ம4

.150515000

600

(3/4)(2/5)

590

92

7

தனுசு

ப2

.175600833

700

(2/3)

702

112

8

மகரம்

த2

.200686667

800

(5/8)

814

112

9

கும்பம்

த4

.225772500

900

(3/5)

884

70

10

மீனம்

நி2

.250858333

1000

(9/16)

996

112

11

மேடம்

நி4

.275944167

1100

(8/15)

1088

92

12

இடபம்

ச2

.301030000

1200

(1/2)

1200

112

ஒரு ஸ்தாயியில் இருபத்திரண்டு சுருதிகள் வருகின்றனவென்ற சொற்ப பேதத்தினால் ஒவ்வொரு சுரத்திற்கும் ஒன்பது ஒன்பது சென்ட்ஸ்கள் கூடுதலானதேயொழிய மற்றபடி