பிரம்ம வீணை என்ற பிரம்ம மேளத்தில் காணப்படும் சுரங்களின் பெயர். | நம்பர் | விக்ருதி சுரங்கள் உண்டாகும் விபரம் | | | | ச | | அச்சுத சட்சம் | | 1 | பிரதிசுத்த ரிஷபம்1 | ரி | | | | 2 | சுத்த ரிஷபம்2 | ரி | | | | 3 | பிரதிசதுர்சுருதி ரிஷபம்3 | ரி | க | 1.பிரதிசுத்த காந்தாரம் | | 4 | சதுர்சுருதி ரிஷபம்4 | ரி | க | 2 சுத்த காந்தாரம | | 5 | பிரதிசட்சுருதி ரிஷபம்5 | ரி | க | 3 பிரதிசாதாரண காந்தாரம் | | 6 | சட்சுருதிரிஷபம்6 | ரி | க | 4 சாதாரண காந்தாரம் | | 7 | சதகாந்தார ரிஷபம்7 | ரி | க | 5 பிரதி அந்தர காந்தாரம் | | 8 | | | க | 6 அந்தர காந்தாரம் | | 9 | சுதமத்திமம்1 | ம | க | 7 சுதமத்திம காந்தாரம் | | 10 | சுத்த மத்திமம்2 | ம | | | | 11 | அப்பிரதி மத்திமம்3 | ம | | | | 12 | பிரதிமத்திமம்4 | ம | | | | 13 | சுதபஞ்ச மத்திமம்5 | ம | ப | 1 சுத பஞ்சமம் | | 14 | | | ப | 2 பஞ்சமம் | | 15 | பிரதிசுத்த தைவதம்1 | த | | | | 16 | சுத்த தைவதம்2 | த | | | | 17 | பிரதிசதுர்சுருதி தைவதம்3 | த | நி | 1 பிரதிசுத்த நிஷாதம் | | 18 | சதுர்சுருதி தைவதம்4 | த | நி | 2 சுத்த நிஷாதம் | | 19 | பிரதிசட்சுருதி தைவதம்5 | த | நி | 3 பிரதிகைசிக நிஷாதம் | | 20 | சட்சுருதி தைவதம்6 | த | நி | 4 கைசிக நிஷாதம் | | 21 | சுதரிஷாத தைவதம்7 | த | நி | 5 பிரதிகாகலி நிஷாதம் | | 22 | | | நி | 6 காகலி நிஷாதம் | | 23 | சுதசட்சம் | ச | நி | 7 சுதசட்ச நிஷாதம் | | 24 | நேத சட்சம் | ச | ச | |
இதனை திருநெல்வேலி மணியாச்சி ஜமீன் மானேஜராயிருந்த மகா- - -ஸ்ரீ வேங்கட சுப்பையரிடமிருந்து அரிகேசவநல்லூர் மகா- - -ஸ்ரீ முத்தையாபாகவதர் அவர்களால் கிடைக்கப்பெற்றேன். இதைப்போலொத்த மற்றும் இரண்டு சுவடிகளும் தஞ்சாவூரிலிருக்கின்றன. இப்புத்தகங்களில் சொல்லப்படும் பிரம்ம மேளத்தின் நாலாயிரத்து அறுநூற்று இருபத்துநான்கு இராகங்களில் ஆயிரத்துச்சொச்சம் இராகங்களுக்கு இலக்ஷண சூத்திரங்கள் சொல்லிவரும் மேளாதி கார லக்ஷணம் என்னும் புத்தகத்தையும் தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதி மஹாலில் இன்றுங் காணலாம்.
|