பக்கம் எண் :

875
முன்னுள்ள இராகங்களின் பெயர்களும் அவைகளைமாற்றி வேங்கடமகி வழங்கிய பெயர்களும்.

முன்னுள்ள இராகங்களின் பெயர்களும் அவைகளைமாற்றி
வேங்கடமகி வழங்கிய பெயர்களும்

நம்பர்முன் வழங்கிவந்த பெயர்கள்வேங்கடமகி வழங்கிய பெயர்கள்நம்பர்முன் வழங்கிவந்த பெயர்கள்வேங்கடமகி வழங்கிய பெயர்கள்
1கனகாங்கிகனகாம்பரி37சாலகம்சௌகந்தனி
2ரத்னாங்கிபேனத்துதி38ஜலார்நவம்ஜகன்மோகனம்
3கானமூர்த்திகானசாமவராளி39ஜாலவராளிதாலி வராளி
4வனஸ்பதிபானுமதி40நவநீதம்நபோமணி
5மானவதிமனோரஞ்சனி41பாவனிகும்பினி
6தானரூபிதனுக்கீர்த்தி42ரகுப்ரியரவிவக்கிரியா
7ஸேனாவதிசேனாக்கிரணி43கவாம்போதிகீர்வாணி
8அனுமத்தோடிஜனத்தோடி44பவப்ரியபவானி
9தேனுகதொனி பின்ன சட்சம்45சுபபந்துவராளிசிவபந்துவராளி
10நாடகப்ரியநடாபரணம்46ஷட்விதமார்க்கிணிஸ்தவ ராஜமு
11கோகிலப்ரியகோகிலாரபம்47சுவர்ணாங்கிசௌவீரம்
12ரூபாவதிரூபவதி48திவ்யமணிஜீவந்தினி
13காயகப்ரியகேயகெச்சச்சீ49தவளாம்பரிதபளாங்கம்
14வகுளாபரணம்வாடி வசந்த பைரவி50நாம நாராயணிநாமதேசி
15மாயாமாளவகௌளமாயா மாளவ கௌளா51காமவர்த்தனிகாசிராமக்கிரியா
16சக்ரவாகம்தோய வேக வாகினி52ராமப்ரியரமா மனோகரி
17சூரியகாந்தம்சாபாவதி53கமனப்ரியகமகக்கிரியா
18ஹாடகாம்பரிஜய சுத்த மாளவி54விஸ்வம்பரிவம்சவதி
19ஜங்காரத்வனிஜங்கார பிரம்மரி55ஸ்யாமளாங்கிசாமளா
20நடபைரவிநாரி ரீதிகௌளா56ஷண்முகப்ரியசாமரா
21கீரவாணிகிரணாவளி57ஸிம்யேந்த்ரமத்யமம்சுமத்துதி
22கரஹரப்ரியஸ்ரீ ராகம்58ஹேமவதிதேசிசிம்காரவம்
23கௌரிமனோஹரிகௌரி வேளாவளி59தர்மவதிதாமவதி
24வருணப்ரியவீரவசந்தம்60நீதிமதிநிஷதம்
25மாரரஞ்சனிசராவளி61காந்தாமணிகுந்தளம்
26சாருகேசிதரங்கிணி62ரிஷபப்ரியரெதிப்ரிய
27சரசாங்கிசௌரசேனா63லதாங்கிகீதப்ரியா
28ஹரிகாம்போதிஹரிகோதாரகௌளா64வாசஸ்பதிபௌசாவதி
29தீரசங்கராபரணம்தீரசங்கராபரணம்65மேசகல்யாணிசாந்த கல்லியாணி
30நாகாநந்திநாகாபரணம்66சித்ராம்பரிசதுரங்கணி
31யாகப்ரியகலாவதி67சுசரித்ரசந்தான மஞ்சரி
32ராகவர்த்தனிராக சூடாமணி68ஜ்யோதிஸ்வருபிணிஜோதிராகம்
33காங்கேயபூசணிகங்காதரங்கிணி69தாதுவர்த்தனிதௌத பஞ்சமம்
34வாகதீஸ்வரிபோக்தசயா நாடா70நாசிகாபூஷணிநாசாமணி
35சூலினிசைலத்தேசாட்சி71கோசலம்குசுமிகரம்
36சலநாட்சல நாட்டா72ரசிகப்ரியாரசமஞ்சரி