தன் மதிப்பீடு
:
வினாக்கள்-II
1.
ஒருவழித்தணத்தல் என்றால் என்ன?
விடை
2.
ஒருவழித்தணத்தலின் வகைகளை எழுது.
விடை
3.
வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதல்
என்றால் என்ன?
விடை
4.
விளக்கம் தருக. (1) சென்றுழிக் கலங்கல்
(2) வந்துழி நொந்துரை (3) வன்புறை
(4) வன்பொறை
விடை