பாட அமைப்பு

6.0 பாட முன்னுரை

6.1 நாடக வகைக்கூறுகள்

6.2 படைப்பு நிலை வகை

6.2.1 நடிப்பதற்குரிய நாடகம்
6.2.2 படிப்பதற்குரிய நாடகம்
6.2.3 வேறுபாடு

6.3 பண்பு நிலை வகை

6.3.1 கவிதை நாடகம்
6.3.2 உரைநடை நாடகம்
6.3.3 நாட்டிய நாடகம்
6.3.4 வானொலி நாடகம்
6.3.5 தொலைக்காட்சி நாடகம்
6.3.6 குழந்தைகளுக்குரிய நாடகம்

6.4 நாடக முடிவுநிலை வகை

6.4.1 துன்பியல் நாடகம்
6.4.2 இன்பியல் நாடகம்

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I

6.5 சுவை நிலை வகை

6.5.1 நகைச்சுவை நாடகம்
6.5.2 எள்ளல் நாடகம்
6.5.3 அங்கத நாடகம்
6.5.4 கிண்டல் நாடகம்

6.6 கதையமைப்பு நிலை வகை

6.6.1 சமூக நாடகம்
6.6.2 வரலாற்று நாடகம்
6.6.3 தொன்ம நாடகம்

6.7 அளவு அடிப்படை வகை

6.7.1 முழு நாடகம்
6.7.2 ஓரங்க நாடகம்

6.8 தொகுப்புரை