ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
 
பயிற்சி - பொருத்தமான விடைகளைக் கோடிட்ட இடத்தில் நிரப்புவோம்
1. முத்தமிழ் எனக் குறிப்பிடப்படுபவை , , .
2. ஆபிரகாம் பண்டிதர் பணி செய்தார்.
3. ஆபிரகாம் பண்டிதர் வெளியிட்ட இசைத்தமிழ் ஆராய்ச்சி நூல்.
4. கருணாமிர்த சாகரம் - முதல் புத்தகம் என்னும் இசைத்தமிழ் ஆராய்ச்சி நூல் வெளியான ஆண்டு?
5. வித்தகர் என்பதன் பொருள்.