Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

Error message

  • Warning: Use of undefined constant locations - assumed 'locations' (this will throw an Error in a future version of PHP) in temple_current_location_block_view() (line 112 of /html/tamilvu/public_html/sites/all/modules/temple_current_location/temple_current_location.module).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

tamilnadu_temples_new

அருள்மிகு இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

மகாதேவர் கோயில்

Place :

இடையார்பாக்கம்

Taluk :

திருப்பெரும்புதூர்

District :

காஞ்சிபுரம்

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

மகாதேவர்

Procession On God :

Mother / Goddess Name :

Temple Tree :

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

Festivals :

History :

Protecting Company :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

சிவன்கூடல் சிவன் கோயில், திருப்பெரும்புதூர் கோயில்

Summary :

இடையார்பாக்கம் கோயில் தொண்டை மண்டலத்திற்கே சிறப்பானதொரு கட்டட அமைப்பான தூங்கானை மாட வடிவத்துடன் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கூடிய இக்கோயில் விமானம் இருதள அமைப்புடையது. கருவறையின் தேவகோட்ட மாடங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய இறை உருவங்கள் சோழர் கால கலைப்பாணியில் காட்சி தருகின்றன.

Period / Ruler :

கி.பி.12-ஆம் நூற்றாண்டு / முதலாம் குலோத்துங்க சோழன்

Inscription / Copper :

கல்வெட்டுகள் உள்ளன.

Murals :

இல்லை

Sculptures :

கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத் தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.

Temple Structure :

இருதளங்களைக் கொண்டுள்ளது. கற்றளியாக விளங்குகின்றது. தூங்கானை மாடக்கோயில் வகையைச் சார்ந்தது.

Location :

இடையார் பாக்கம் மகாதேவர் கோயில், இடையார்பாக்கம்-631 553, காஞ்சிபுரம்.

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

Way :

சென்னை-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் சுங்குவார் சத்திரத்திலிருந்து திருவள்ளுர் சாலையில் 28 கி.மீ தொலைவில் திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ளது.

Nearby Bus Station :

திருப்பெரும்புதூர்

Nearby Railway Station :

திருவள்ளுர், செங்கல்பட்டு

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

திருப்பெரும்புதூர் விடுதிகள், திருவள்ளுர் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 16-09-2026 11:30:33 IST