Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

Error message

  • Warning: Use of undefined constant locations - assumed 'locations' (this will throw an Error in a future version of PHP) in temple_current_location_block_view() (line 112 of /html/tamilvu/public_html/sites/all/modules/temple_current_location/temple_current_location.module).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

tamilnadu_temples_new

அருள்மிகு விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

விசாலீஸ்வரர் கோயில்

Place :

விளக்கணாம்பூண்டி

Taluk :

பள்ளிப்பட்டு

District :

திருவள்ளுர்

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

விசாலீஸ்வரர்

Procession On God :

Mother / Goddess Name :

Temple Tree :

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

Festivals :

History :

Protecting Company :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

சுந்தரராஜ பெருமாள் கோயில், பொன்னியம்மன் கோயில், சுந்தரவிநாயகர் கோயில், தொட்டிச்சி அம்மன் கோயில்

Summary :

விசாலீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் இச்சிவன் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். இக்கோயிலில் உள்ள சிற்பங்களும் முந்தைய சோழர்கால சிற்பங்களாகவே காணப்படுகின்றன. இக்கோயிலில் எழில் வாய்ந்த மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி) சிற்பம் ஒன்று உள்ளது.

Period / Ruler :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்

Inscription / Copper :

Murals :

இல்லை

Sculptures :

இக்கோயிலின் கருவறை புறச்சுவர் தேவகோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுள், வடக்கில் நான்முகன், அர்த்தமண்டப கோடடத்தில் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் முகமண்டபத்தில் முற்காலச்சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த கணபதி, ஏழுகன்னியர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. கோயில் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு வீரர்கள் தங்கள் தலையைக் கடவுளுக்கு அரிந்து அர்ப்பணிக்கும் நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் அனைத்தும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளன.

Temple Structure :

விசாலீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். கருவறை விமானத்தின் தலைப்பகுதி (சிகரம்) வேசரபாணியில் வட்டமாக அமைந்துள்ளது. மூன்று தளங்களை உடையதாக உள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது.

Location :

விசாலீஸ்வரர் கோயில், ஆர்.கே.பேட்டை அருகில், விளக்கணாம்பூண்டி-602 001, பள்ளிப்பட்டு, திருவள்ளுர்

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

Way :

சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தணியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சோளிங்கர் செல்லும் வழியில் ஆர்.கே பேட்டையில் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

சோளிங்கர், ஆர்.கே பேட்டை

Nearby Railway Station :

சோளிங்கர், திருத்தணி

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

திருத்தணி விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 16-09-2026 11:30:33 IST