உணர்ந்ததனின், ஐந்தாம் வேற்றுமை. தேற்றம்-தெளிவு;
மயக்க மின்றி நம்புதல். அரசனே மாரிக்குப் பலியிடும் பூசாரி முதலிய யாவரும் கொலைவினை
தவிர்த்துக் கேட்டலின், ‘எவரும் உள்ளத்து உவந்தனர் கேட்கலுற்றார்‘ என்றார்.
உவந்தனர்-முற்றெச்சம். (68)
முதற்சருக்கம் முற்றிற்று.
-----------
|