நன்றியுரை

இப்பதிப்பு அச்சாகியபோது அச்சுப்பார்வைப் படிகளைத் திருத்தி உதவிய
என் தந்தையாரின் நீண்ட கால நண்பரும், அவருடன் பணிபுரிந்தவரும்
சென்னை முத்தியாலுபேட்டை மேனிலைப் பள்ளித் தமிழாசிரியராய் இருந்து
ஓய்வு பெற்றவருமான புலவர் திரு. ச. சீனிவாசன், எம்.ஏ., அவர்களுக்கும்,
சென்னை முத்தியாலுபேட்டை மேனிலைப் பள்ளித் தமிழாசிரியராய் இருந்து
ஒய்வு பெற்றவரான புலவர் திரு. நா. பழனியப்பன் (நா. அறிவழகன்)
அவர்களுக்கும், மேலும் இந்தியரிஸர்வ் வங்கி உயர் அலுவலராய் இருந்து
ஓய்வு பெற்றவரான புலவர் திரு. பூ. ஜயராமன், பி.காம்., எம்.ஏ., எம்.பில்.,
சி.ஏ.ஐ.ஐ.பி. அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

13-04-2002

அ.ப.சோமசுந்தரன 

28(19), முத்து முதலி தெரு,
வேப்பேரி அஞ்சல்,
சென்னை - 600 007.