|
பொருளடக்கம்
|
| |
|
பக்கம்
எண் |
| |
அணிந்துரை
முன்னுரை
நன்றியுரை
|
1
2
5
|
| 1.
|
தமிழ்
மொழி
தமிழ்மொழி -
தொன்மொழி - திராவிடத் தாய்மொழி
தமிழே - தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு -
தமிழ் மொழியைக் குறித்துப் பலர் - ஐரோப்பிய
அறிஞர்கள் கூறியவை - தமிழின் தனிப் பண்புகள் -
அறிவியல் நூல்கள் எழுத முடியும் - இன்றைய நிலை
என்ன? - என்ன செய்ய வேண்டும்?
|
1
|
| 2.
|
உரைநடை வரலாறு
உரைநடைஇலக்கணம் -
தொல்காப்பியத்தில் -
சிலப்பதிகாரத்தில் - இறையனார் அகப்பொருளில் -
பாரத வெண்பாவில் - உரையாசிரியர்கள் -
வழிகாட்டியவர்கள் பிற்காலத்தில் - ஆங்கிலத்தில்
உரைநடை வளர்ச்சி.
|
20
|
| 3.
|
மூன்று
உரைநடை இயக்கங்கள் கொச்சைத் தமிழ் இயக்கம் - தனித் தமிழ் இயக்கம் -
நடுவழி மொழிக் கொள்கை இயக்கம் - முடிவான
கருத்து.
|
26
|
| 4.
|
அஞ்ச
வேண்டுவதில்லை இலக்கண அறிவின்
இன்றியமையாமை -
தமிழிலக்கணச் சிறப்பு - நடைமுறை இலக்கணம் கற்க.
|
31
|
| 5.
|
அளவான
இலக்கணம்
|
39
|
| 6.
|
எழுத்தியல்
எழுத்து:உயிரெழுத்து,மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து,
-குற்றியல் உகரம் - குற்றியலிகரம் - முற்றியல் உகரம் -
மாத்திரை - சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள் -
சொல்லுக்கு இடையில் வாராத எழுத்து - சொல்லுக்கு
இறுதியில் வாராத எழுத்து - போலி.
|
40
|
| 7.
|
சொல்லியல்
இலக்கண வகை : பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல், உரிச்சொல் - இலக்கிய வகை : இயற்சொல்,
திரி சொல் - வடசொல் - திசைச்சொல்.
|
53
|
| 8.
|
பெயர்
வகைகள் பெயர்ச்சொல் - இடுகுறிப் பெயர் - காரணப் பெயர் -
காரண இடுகுறிப் பெயர் - பொருள், இடம், காலம், சினை,
பண்பு, தொழிற் பெயர்கள் - வினையாலணையும் பெயர் -
ஆகுபெயர் - குடிப்பெயர் - கிளைப் பெயர் - அளவுப்
பெயர்- சுட்டுப் பெயர் - வினாப் பெயர் - தொகுதிப்
பெயர் - மூவிடப் பெயர்கள்.
பெயரில் கவனிக்க வேண்டுவன : திணை, பால்
எண்,
இடம் - தன்மை, முன்னிலை, படர்க்கைச் சொற்களைச்
சேர்த்தெழுதும்போது முடிக்கும் முறை - எட்டு
வேற்றுமைகள் - வேற்றுமை ஏற்கும் போது மாறுபடும்
பெயர்கள்.
|
60
|
| 9.
|
வினையியல்
வினைச்சொல் : தெரிநிலை வினைமுற்று, குறிப்பு
வினைமுற்று - பெயரெச்சம் - வினையெச்சம் -
வினையெச்ச வகை வினையெச்சங்கள் பயன்படும்
விதங்கள் - ஏவல் வினைமுற்று - வியங்கோள் வினை
முற்று - முற்றெச்சம் - தன்வினையும் பிறவினையும் -
செய்வினையும் செயப்பாட்டு வினையும் - உடன்பாட்டு
வினையும் எதிர்மறை வினையும் - பகுபத
உறுப்பிலக்கணம் - கால வேறுபாடுகள்.
|
91
|
| 10.
|
இடையியல்
ஏகார, ஓகார, உம்மை இடைச் சொற்கள்
|
110
|
| 11.
|
உரியியல் உரிச்சொல்
|
113
|
| 12.
|
பொது
இயல் இயல்பு வழக்கு - தகுதி வழக்கு - பால்வழு அமைதி -
மரபு - தொடரிலக்கணம் - ஐம்பால் மூவிடங்களுக்கும்
வரும் பொதுச் சொற்கள் - உயர்திணையின் மூன்று
பால்களுக்கும் வரும் பொதுச் சொற்கள் - புதியன புகுதல்.
|
114
|
| 13.
|
சேர்த்து
வைத்த குப்பை எழுத்துப் பிழைகளை நீக்க வழிகள் - இருவகையாய்
எழுதும் சொற்கள்.
|
128
|
| 14.
|
விட்டு
விட்ட குப்பை பெருவரவாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளும்
திருத்தங்களும் - ரகர றகர வேறுபாடுகள் - லகர ளகர
ழகர வேறுபாடுகள் - னகர ணகர நகர வேறுபாடுகள்.
|
138
|
| 15.
|
செல்லாத
காசுகள் பிழையான சொற்களும் திருத்தங்களும்
|
150
|
| 16.
|
பயன்படுத்தும்
பாங்கு
சொற்களைச் சரியாகப் பயன்படுத்தும் பாங்கு -
ஏற்ற
வினைச் சொற்கள் - துணை வினைகளைப் பயன்படுத்தும்
முறை.
|
155
|
| 17.
|
வடசொல்
உதவி
வடசொல் தமிழில் புகுந்த வரலாறு - வடசொற்களுக்கு
நேரான தமிழ்ச் சொற்கள்.
|
171
|
| 18.
|
நெல்லோடு
கற்கள் தமிழில் பிறமொழிச் செற்கள் புகுந்த விதம் -
போர்த்துக்கீசியர் சொற்களும் தெலுங்குச்
சொற்களும்
கன்னடச் சொற்களும் அராபிய, பாரசீக, இந்துஸ்தானிச்
சொற்களும் அவற்றிற்கு நேரான தமிழ்ச் சொற்களும்.
|
184
|
| 19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
|
கலைச்
சொற்கள்
ஆட்சிச் சொற்கள்
வலிமிகுதல் I
வலிமிகுதல் II
வலிமிகுதலும்
மிகாமையும்
வலிமிகும்
விதிகளின் தொகுப்பு
வலிமிகாமைக்குரிய
விதிகள்
எளிய
சந்தி விதிகள்
சில
சந்தி முறைகள்
|
196
203
207
210
214
220
236
249
257
|
| 28.
|
தமிழில்
வழங்கும் வடமொழி இலக்கணம் தீர்க்க சந்தி - குண சந்தி - விருத்தி சந்தி -
வடமொழி
உபசர்க்கம் - தத்திதாந்த நாமங்கள்.
|
268
|
| 29.
|
சொற்றொடர்ப்
பிரிப்புத் தவறுகள்
|
274
|
| 30.
|
வாக்கிய
வகைகளும் அமைக்கும் முறைகளும்
எழுத்தும் சொல்லும் வாக்கியத்திற்குக் கருவிகள் - வாக்கிய
வரலாறு - வாக்கியம் என்றால் என்ன? - வாக்கிய
வகைகள் : - கருத்து வகை : செய்தி வாக்கியம்,வினா
வாக்கியம், விழைவு வாக்கியம், உணர்ச்சி வாக்கியம் -
அமைப்பு வகை: தனி வாக்கியம், தொடர் வாக்கியம்,
கலவை வாக்கியம், தொடர் கலவை வாக்கியம் - எழுவாய்
பற்றி - பயனிலை பற்றி - வாக்கியம் எழுவாயாகவும்
செயப்படுபொருளாகவும் வருதல் - தமிழ் வாக்கியத்
தனிச்சிறப்பு - இசைவு - திணை விரவி முடிதல் -
மறுமலர்ச்சி வாக்கியங்கள்.
|
281
|
| 31.
|
வாக்கிய
அமைப்பில் அறிய வேண்டுவன
முக்காலத்துக்கும் உரிய இயற்கையை நிகழ்காலத்தால்
கூறுதல்
|
305
|
| 32.
|
தேடி
வைத்த செல்வம்
அறுபத்தெட்டு விதமான வாக்கிய வழுக்களும்
திருத்தங்களும்,
|
318
|
| 33.
|
சில
இனிய வாக்கியங்கள்
|
334
|
| 34.
|
மாற்றும்
வழிகள் உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுதல் -
தன் வினையைப் பிறவினையாக மாற்றுதல் -
செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றுதல் -
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றுதல் - ஒரே
கருத்தை
மூன்று விதமாக மாற்றிக் கூறுதல்.
|
337
|
| 35.
|
பத்தியமைப்பு
|
349
|
| 36.
|
நிறுத்தக்
குறிகள்
நிறுத்தக் குறிகள் : காற்புள்ளி - அரைப்புள்ளி - முக்காற்
புள்ளி - முற்றுப்புள்ளி - வினாக்குறி -
உணர்ச்சிக்குறி-இரட்டைமேற்கோட்குறி - ஒற்றை
மேற்கோட்குறி - தொடர் விடுபாட்டுக்குறி - விடுகுறி -
மேற்படிக்குறி - உடுக்குறி -இணைப்புச் சிறுகோடு -
இடைப் பிறவரல் வைப்புக்குறி - பிறைக்குறி - பகர
அடைப்புக்குறி - இலக்கியப் புள்ளி - முதனிலைத் தீவக
அணி. இடைநிலைத் தீவக அணி, கடை நிலைத் தீவக
அணி ஆகியவற்றில் நிறுத்தக் குறிகள் இடும் முறை.
|
355
|
| 37.
|
கட்டுரை
எழுதுதல் கட்டுரை வகைகள்
|
378
|
| 38.
|
மொழி
நடை
மொழி நடையைக் குறித்து ராஜாஜி, சூரிய நாராயண
சாஸ்திரியார் - மாதிரி உரைநடை : டாக்டர் சேதுப்பிள்ளை
- திரு.வி.க. - மு.இராகவ ஐயங்கார் - கா.சு. பிள்ளை -
மறைமலை அடிகளார் - பேரறிஞர் அண்ணா.
|
383
|
| 39.
|
உரைநடையில்
கவனிக்க வேண்டுவன
மொழி நடை பற்றி டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் -
K.S. சீனிவாச பிள்ளை - வி.கோ. சூரிய நாராயண
சாஸ்திரியார்.
|
391
|
| 40.
41.
42.
|
இனிய
சொற்றொடரும் மரபுத் தொடரும்
பழமொழிகள்
உவமைகள்
|
396
403
419
|
| 43.
|
பொருளணிகள்
தன்மை நவிற்சி அணி - உவமை அணி - எடுத்துக்காட்டு
உவமை அணி - இல்பொருளுவமை அணி -
தற்குறிப்பேற்ற அணி - உயர்வு நவிற்சி அணி - பிறிது
மொழிதல் அணி - ஐய அணி - வேற்றுமை அணி -
சிலேடை அணி - பிறிதினவிற்சி அணி - வஞ்சப் புகழ்ச்சி
அணி - வேற்றுப் பொருள் வைப்பணி - உருவக அணி - ஏகதேச உருவக அணி.
|
427
|
| 44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
|
சிறுகதை
எழுதுதல்
வாழ்க்கை
வரலாறு எழுதும் முறை
நகைச்சுவை
இலக்கியம் எழுதுதல்
நாடகம்
எழுதும் நன்முறை
எழுத்தாளர்களுக்கு
முடிவுரை
பிற்சேர்க்கை
சில
காரணப் பெயர்களின் வரிசை
ஐயமுறும் சொற்களின் வரிசை
இருவகையாக
எழுதப்படும் சொற்கள்
|
434
442
449
455
461
467
474
482
494
|