திருவாரூ. குற |
திருவாரூர்க்குறவஞ்சி |
- |
Ms. |
9 |
திருவால.கட் |
திருவாலவாய்க் கட்டளை |
- |
Mononmani Vilasam Press, Madras, 1903 |
5 |
திருவாலவா. |
திருவாலவாயுடையார் திருவிளையாடற்
புராணம் |
பெரும்பற்றப்புலியூர் நம்பி |
சென்னை : பிரசிடென்சி
அச்சுக் கூடம், 1906 |
2 |
திருவாவடு.கோ. |
திருவாவடுதுறைக் கோவை |
தொட்டிக்கலைசுப்பிரமணிய
முனிவர் |
சென்ன பட்டணம் : வைஜயந்தி
அச்சுக்கூடம், 1903 |
5 |
திருவானைக் |
திருவானைக்காப் புராணம் |
கச்சியப்ப சுவாமிகள் |
சென்னை : ஸ்ரீ பத்மாநாப
விலாச அச்சுக்கூடம், 1908 |
1 |
திருவானை, உலா or திருவானைக் |
திருவானைக்காவுலா |
காளமேகப்புலவர் |
- |
10 |
உலா or திருவானைக் காவுலா
திருவிசை. திருவிசை or திருவிசைப். |
திருவிசைப்பா |
திருமாளிகைத்தேவர், சேந்தனார்,
கருவூர்த்தேவர்,பூந்துருத்திநம்பி, காடநம்பி,
கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார்,
புருடோத்தம நம்பி, சேதிராயர் |
சென்னை : கலாரத்நாகர
அச்சுக்கூடம், சார்வரி, ஆவணி |
7 |
திருப்பல். or திருப். |
திருப்பல்லாண்டு |
திருமாளிகைத்தேவர் |
" |
3 |
திருவிருத். |
திருவிருத்தம் |
நம்மாழ்வார் |
சென்னபட்டணம் : ஸ்ரீ நிகேதன
முத்ராசரசாலை, கலி 5004, சோபகிருது |
5 |
திருவிளை. |
திருவிளையாடற் புராணம் |
பரஞ்சோதி முனிவர் |
சென்னை : வித்தியாரத்நாகர
அச்சுக்கூடம், 1912 |
1 |
திருவிளை. பயகர |
(திருவாலவாயுடையார் திருவிளையாடர்
புராணம்) பயகரமாலை |
வீரபத்திரக் கம்பர் |
சென்னை : கேசரி அச்சுக்கூடம்,
1927 |
3 |
திருவுசாத் தான் நான் மணிமாலை |
(திருவாலவாயுடையார் திருவிளையாடற்
புராணம்) திருவுசாத்தான நான்மணி மலை |
பழனியப்பஞ்சேர்வைகாரர் |
- |
6 |
திருவுந்தி. |
திருவுந்தியார் |
உய்யவந்ததேவ நாயனார் |
சிவஞானபோதயந்திரசாலை
: சென்னை : சிந்தாதிரிப்பேட்டை துர்முகி, ஆவணி,
இரண்டாம் பதிப்பு |
3 |
திருவேங். சத. |
திருவேங்கடசதகம் |
நாராயணபாரதியார் |
மதராஸ் :ரிப்பன் அச்சியந்திரசாலை,
1905 |
3 |