அகராதியில் ஆளப்பட்ட நூல்களும் அவைகளின் குறியீடு பதிப்பு முதலிய விவரங்களும்

ABBREVIATIONS AND OTHER PARTICULARS OF WORKS QUOTED IN THE TAMIL LEXICON

நூலின்   முதற்குறிப்பு நூல் ஆக்கியோர்: தொகுத்தோர், பதிப்பித்தோர் பதிப்பித்த இடமும் காலமும் மேற்கோளாண்ட    முறையைக்       காட்டும் எண்
அக, நி, அகராதி நிகண்டு சிதம்பர ரேவண சித்தர் மதுரை; தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1921 9
அககா அகநானூறு சங்கப்புலவர்கள் The Madras Law Journal Press. Mylapore. ருத்ரோத் காரி 4
அகராதி அகராதி அ, குமாரசாமிபிள்ளை Ms.
அசுவசா அசுவசாத்திரம் நகுலசகதேவர் சென்னை: ஜீவகாருண்ய விலாச அச்சியந்திரசாலை, 1911 6
அணியி அணியிலக்கணம் விசாகப்பெருமாளையர் மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா   சாலை, சகாப்தம் 1827 (1905) 3
அபி, சிந், அபிதானசிந்தாமணி சிங்காரவேலுமுதலியார், ஆ, சென்னை : வைஜெயந்தி அச்சியந்திரசாலை, 1910 9
அபிரா அபிராமியந்தாதி அபிராமி பட்டர் சென்னை : வித்தியானுபாலனயந்திர சாலை, துந்துபி பங்குனி 3
அமுதா. பிள் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் சிவஞான சுவாமிகள் சென்னை: கலாரத்நாகர அச்சுக்கூடம் துன்மதி, ஆவணி 3
அமுதாக or அமுதாகாரம்

அமுதராகம்

.... Ms. 3
அரிச், பு, அரிச்சந்திர புராணம் ஆசகவிராஜர் வித்தியாரத்நாகர அச்சுக்கூடம் 1913 1
அரிசமய, அரிசமய தீபம் சடகோபதாசர் சென்னை : செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், 1903 1
அரு, அக, or   அ, அ, or        அ, அ, அ அரும்பெயர் அனுபந்த அகராதி பதினென் சித்தர்    9
அரு , நி, அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்தைய தேசிகர் மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1903 9
அருங்காச் அருங்கலச்செப்பு சமண முனிவர் Mr. Government Oriental Manuscripts Library, Madras 9
அருட்பா திருவருட்பா இராமலிங்க சுவாமிகள் சென்னை: சூளை, கோள்டன் அச்சியந்திரசாலை, பரபாவ புரட்டாசி, 1906 8
அருணகிரிபு, அருணகிரிபுராணம் மறைஞான தேசிகர்    1
அருணகிரியந், அருணகிரியந்தாதி குகை நமச்சிவாயர்    3
அருணா, or அணா, பு, அருணாசலபுராணம் எல்லப்ப நாவலர் சென்னை : வித்தியாரத்நாகர அச்சுக் கூடம், 1920, 1
அல்லியரசாணி மாலை அல்லியரசாணிமாலை புகழேந்திப் புலவர்    9


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28




HOME