Page 25   
மதுரகவி. மதுரகவிபதம் மதுரகவிபாரதி - 3
மதுரைக். பத்துப்பாட்டு: மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார் சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு 10
மதுரைச்.உலா. மதுரைச்சொக்கநாதருலா புராணத் திருமலைநாதர் கேஸரி அச்சுக்கூடம், 1981 10
மதுரைத் தல மதுரைத்லவரலாறு - மதுரை: தமிழ்ச்சங்கம், 1906 -
மதுரைத்திருப். or திருப்பணி. திருவாலவாயுடையார், திருப்பணிமாலை - மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா 3
மதுரைப் or மதுரைப் பதிற் மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி - சென்னை: கலாரத்நாகரம் பிரஸ், 1891 3
மநு. மநுதர்ம சாத்திரம் இராமாநுஜாசாரியர் ஸ்ரீ பத்மநாப விலாச அச்சுக்கூடம், 1907 6
மருது. or மருதூரந் மருதூரந்தாதி தலைமலைகண்டதேவர் சென்னை: வித்தியாநுபாலனயந்திர சாலை, சுபகிருது, ஆடி, நான்காம் பதிப்பு 3
மலை. வைத்திய மலையகராதி பதினெண்சித்தர் சென்னை: ஸ்ரீபத்மாநாப விலாச அச்சுக்கூடம், 1908 9
மலைபடு. பத்துப்பாட்டு: மலை படுகடாம் பெருங்கௌசிகனார் சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு 10
மறைசை. மறைசையந்தாதி சின்னத்தம்பிப்புலவர் மதராஸ் :ரிப்பன் அச்சியந்திர சாலை, 1912 3
மனையடி சாத்திரம் மனையடிசாத்திரம் இராமகிருஷ்ண சித்தாந்தி யார் & ஐயாசாமிப்பிள்ளை சென்னை: வித்தியாரத்நாகர அச்சுக்கூடம்,1912 6
மனோன். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை - 1 or 9
மஹாபாரத. மஹாபாரத வசனம் ராமானுஜாசாரியார், M.V. - 6
மாட்டுவா. மனோன்மணீயம் மஹாபாரத வசனம் மாட்டுவாகடம் (முதற்பாகம்) அகஸ்தியர் Madras: S.A.M. Press, 1923 6
மாட்டுவை. சிந். மாட்டுவைத்திய சிந்தாமணி - - 6
மாலுமி மாலுமிசாஸ்திரச் சுருக்கம் மோற்றிமர் குலசேகரம் Jaffna: St.Joseph's Industrial School Press, 1917 6
மாறன. or மாறனலங். மாறனலங்காரம் திருக்குருகைப்பெருமாட்கவிராயர் மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1915 14
மீனா. சரித். மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை யவர்கள் சரித்திரம் சாமிநாதையர் உ.வே. - 6
மீனாட். பிள்ளைத். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் குமரகுருபரசுவாமிகள் சென்னை: கலாரத்நாகர அச்சுக்கூடம், சுபகிது, தை, இரண்டாம் பதிப்பு 1
முக்கூடற்பள்ளு முக்கூடற்பள்ளு - - 3

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28



HOME