நன். மயிலை. | நன்னூல் மயிலை நாதருரை | மயிலைநாதர் | சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம், 1918 | 3 |
நன்னெறி நாகைக்காரோ | திருநாகக்காரோண புராணம் | சிவப்பிரகாச
சுவாமிகள் மீனாட்சிசுந்தரம்பிள்ளை |
சென்னை: ஏசியாடிக் அச்சுக்கூடம், சுக்கில, ஆவணி | ... |
நாஞ்.மருமக்.மா. | நாஞ்சிநாட்டுமருமக்கள்வழிமான்மியம் | தேசியகவிநாயகம் பிள்ளை | தமிழன்: திருவனந்தபுரம் | 3 or 5 |
நாகார்த்த. or நானார்த்த. | நாகார்த்ததீபிகை | முத்துசாமிப்பிள்ளை | Ms. | 9 0r 10 |
நாம. நிக. or நாமதீப. | நாமதீபநிகண்டு | சிவசுப்பிரமணியக் கவிராயர் | Madras: The B.B. Press, 1930 | 3 |
நாலடி | நாலடியார் | சமணமுனிவார்கள் | மதராஸ்:ரிப்பன் அச்சியந்திர சாலை, 1909 | - |
நான். பால. | நான்காம் பாலபாடம் | ஆறுமுக நாலவர் | சென்னபட்டணம்: சைவவித்தியாநுபாலன சௌமிய, சித்திரை | 6 |
நான்மணி. | நான்மணிக்கடிகை | விளம்பிநாகனார் | மதராஸ்:ரிப்பன் அச்சியந்திர சாலை, 1910 | 3 |
நானாசீ | நானாசீவவாதக் கட்டளை | - | Manonmani Vilasam Press, 1903 | 6 |
நிகண்டு | நிகண்டு | - | Ms. | 6 |
நித்தியகரு | நித்தியகருமானுச்டானம் | - | - | - |
நித்தியா | நித்தியானுசந்தானம் | - | சென்னை: கணேச அச்சுக்கூடம், 1920 | 5 or 6 |
நீதிநெறி. | நீதிநெறி விளக்கம் | குமரகுருபரசுவாமிகள் | சென்னை: கலாரத்நாகர அச்சுக்கூடம், சுபகிருது, தை, இரண்டாம் பதிப்பு | 3 |
நீதிவெண். | நீதிவெண்பா | - | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, கீலக, ஆவணி | 3 |
நீர்நிறக் | நீர்நிறக்குறிச் சாஸ்திரம் | தேரையர் | சென்னை: எம்பிரஸ் ஆப் இந்தியா அச்சுக்கூடம், கலி 4998, ஹேவிளம்பி, பங்குனி, இரண்டாம் பதிப்பு | 3 |
நீல. or நீல கேசி or நீலகேசித்திரட்டு | நீலகேசி | - | ராயக்பேட்டை: சாதுபிரஸ், 1935 | 1,3, or 9 |
நெஞ்சுவிடு. | நெஞ்சுவிடுதூது | உமாபதிசிவாசாரியர் | சென்னை: கலாரத்நாகரம் அச்சுக்கூடம்இ பராபவ தை, 1905 | 10 |
நெடுநல். | பத்துப்பாட்டு: நெடு நல்வாடை | நக்கீரர் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு | 10 |
நெல்விடு | நெல்விடுதூது | - | சென்னை: சாது அச்சுக்கூடம், 1933 | 10 |