|
இனவியல் |
|
|
செயல்பெற வைப்பது சின்ன மதுவே
யாதிப் பாவி னதனினம் வருமே. பொய்கையார். |
|
|
(68) |
|
240 |
மலையே யாறே நாடே யூரே
பறையே பரியே *களிறே தாரே
†பெயரே கொடியே யென்றிவை தசாங்கம். |
|
|
(69) |
|
241 |
பத்தே யேழே மூன்றே சின்னம்.1 |
| |
(70) |
|
8-பரணி. |
|
242 |
மயக்கறு கொச்சகத் தீரடி யியன்று
நயப்புறு தாழிசை யுறுப்பிற் பொதிந்து
வஞ்சி மலைந்த வுழிஞை முற்றித்
தும்பையிற் 2சென்ற தொடுகழன் 3மன்னனை
4வெம்புசின மாற்றான் றானைவெங் களத்திற்
குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்
5தொருதனி யேத்தும் பரணியது பண்பே. |
| |
(71) |
|
243 |
தேவர் வாழ்த்தே கடைநிலை பாலை
மேவி யமருங் காளி கோயில் |
|
*களிறொழித்துப் படைகோடலுமுண்டு.
அவ்வாறு திருவாசகத்துள்ள திருத்தசாங்கத்துக் காண்க.
†பெயரை ஆணை என்பாருமுளர்.
(இலக்கணவிளக்கப்பாட்டியல்-22)
[பி-ம்.] 1இதற்குப்பின்
சேர்த்துக்கொள்ளுமாறு,
| |
‘பத்தே யேழே மூன்றொரு சின்னமொழி
யாயிற் பின்னர் வருமொழி தன்னொடு
பிளவா ரிருமொழி யாமெனி னஞ்செழுத்
துடன் ............. .........தாகு
மெ(ன்)ன மொழிப தொன்னெறிப் புலவர்’.
|
| |
(54) |
| |
‘ஒருபெய ரீரடி மொழிவைத்துப் பிளவார்’. |
என இரண்டு சூத்திரங்கள் தனியே
எழுதப்பட்டுள்ளன. [ச-பி.]
2சினம்பெறு.
3மன்னன்; மன்னவன்.
4வெம்பு சினமாற் றானை வெங்களத்துக், குருதிப்
பேரியாறு பெருகுங் கொற்றத்.
5தொருவற் போற்றும். [ச-பி.] |