They say that the activities of the companian to help the hero in the love affairs are twelve. பி. இ. நூ இறை. 3. ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் தன்வயின் பாங்க னோரிற் குறிதலைப் பெய்தலும் .........தலைப் பெயல் மரபே. தமிழ். 16 வினாதலும் விடுத்தலும் கழறலும் மறுத்தலும் நோதலும் யாண்டென இன்னுழி என்றலும் மாதரைக் காண்டலும் மன்னிய வகுத்தலும் கிழவோற் கிசைத்தலும் ஆற்றான் கிளத்தலும் பழவரை விடுத்தலும் பாங்கற் கூட்டம். நம்பி. 126, 127. சார்தல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற்கூட்டல் என்று ஆங்கெழு வகைத்தே பாங்கற் கூட்டம். தலைவன் பாங்கனைச் சார்தலும் பாங்கன் தலைவனை உற்றது வினாதலும் தலைவன் உற்றது உரைத்தலும் கற்றறி பாங்கன் கழறலும் கிழவோன் கழற்றெதிர் மறுத்தலும் கிழவோற் பழித்தலும் கிழவோன் வேட்கை தாங்கற் கருமை சாற்றலும் பாங்கன் தலைவனைத் தழுவலும் தலைவனோ டழுங்கலும் எவ்விடத் தெவ்வியற்றென்றலும் அவன் அஃது இவ்விடத் திவ்வியற் றென்றலும் பாங்கன் இறைவனைத் தேற்றலும் குறிவழிச் சேறலும் இறைவியைக் காண்டலும் இகழ்ந்ததற் கிரங்கலும் தலைவனை வியத்தலும் தலைவியை வியத்தலும் தலைவன் தனக்குத் தலைவிநிலை கூறலும் தலைவன் சேறலும் தலைவியைக் காண்டலும் |