| செங்கடு மொழியால் சிதைவுடைத் தாயினும் என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும் ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் காப்பின் கடுமை கையற வரினும் களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் ஐயச் செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் அவள்விலங் குறினும் களம்பெறக் காட்டினும் பிறன்வரைவு ஆயினும் அவன்வரைவு மறுப்பினும் முன்னிலை அறன்எனப் படுதல்என்று இருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் வரைவுடன் பட்டோர்க் கடாவல் வேண்டினும் ஆங்கதன் தன்மையின் வன்புறை உளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையினும் தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன (24) |
ஆ. மொ. இல. After having ascertained that her lady wants to have union with her lover by means of seven reactions in her exhibited by fragrance, apearance, behaviour, meals, the nature of hiding her usual actions, movements and practice; when she tries to find out the truth without failing in her usual duty to her mistress by means of dubious statements which may be either true of false; when she turns him back without yielding to his request on the pretext of his honour, when she turns him away on the pretext தொ.-19 |