முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 391 |
Untitled Document
| | மன்றில் நடமாடும் - அந்த வள்ளலிடம் தூது சென்ற கிளி எங்கே சென்றதோ? யானிங்கே தீயில் விழுந்த புழுவாய்த் துடிக்கின்றேன்! | (என்று) |
இராகம் - நவரஸக் கன்னட | | | தாளம் - ஆதி |
1787 | | பாரதத் தாய் செய்த - தவத்தால் பாக்கியம் பிறந்த நாளாம் | |
| | சீரிய ராக மக்கள் சிறந்திடச் சுதந்திர சூரியன் வந்துதித்த தூய நன்னாளே (பாரதத்) | |
| | வாளமர் செய் துலகம் - நரகமாய் மாறி வருந்திடாமல், ஆளும் அரசுரிமை அறப்போரினா லடைந்தெந் நாளும் விளங்க வெற்றி நாட்டிய நாளே
மடமை மறைந்து நிதமும் - கலைகள் வளர்ந்து வளர்ந்து வரவே, மிடிமை ஒழிந் தறங்கள் மேன்மேலும் ஓங்கிடவே
| (பாரதத்) | |
|
|