தோவாளை வட்டம், அருமநல்லூர் பஞ்சாயத்தில் அடங்கிய மலை அடிவார ஊர், நாகர்கோவிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. |
332 | எங்கள் மன்னர் - கணவர்; இங்கு இவர் கிண்டலாகக் குறிப்பிடப்படுகிறார். |
334 | முன்னாய் - முன்னால் |
336 | இழுப்பும் வலிப்பும் - உடம்பைத் தொட்டுச் சண்டைக்கு ஆயத்தமாதல் |
| அடியும் பிடியும் கடியும் - மாறிமாறி ஏசுதல், சண்டை போடுதல் |
355 | மேலவீடு - காரணவரின் வீட்டிற்கு மேற்குப்புறம் உள்ள வீடு |
357 | நாலு காரியம் - உலக அனுபவம் |
358 | பட்டுத்தேறிப் பழக்கம் - உலக அனுபவத்தை இயல்பாக அனுபவித்து உணர்ந்தவர் |
362 | புருஷன் எச்சில் - கணவன் உண்டுபோக இலையில் இருக்கும் எச்சியான உணவுவகைகள் |
368 | பருகிய - சாப்பிட்ட |
369 | பரிகலம் - பரிமாறும் பாத்திரம் |
377 | களரி கூட்டுதல் - சண்டைக்கு ஆயத்தமாதல்; களரி - ஒருவகைப் போர்முறை; போர்க்கலை; |
385 | காரணவர் - குடும்பத்தலைவர் கழுத்தைக் கொடுத்தல் - தாலிகட்ட இசைதல் |
389 | பஞ்ச பாவிகள் - பொய், கனவு, கொலை, கள்ளுண்ணல், குருநிந்தை செய்தல் ஆகியவற்றைச் செய்பவர். |
| நாகாஸ்திரப் படலம் |
393 | வழக்கு - சொத்து தொடர்பான வழக்கு |
395 | அம்மான் - மாமன்; அம்மாவன் |
398 | ஆத்தாள் - ஆச்சி; பாட்டி; இங்கு காரணவரின் அம்மா அடியந்திரச் செலவு - இறந்தவரின் கருமாதிச் சடங்குச் செலவு; |