பக்கம் எண் :

560கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பின்னிணைப்பு எண் - 9
தே.வி.யின் கீர்த்தனங்கள்
அடிக்குறிப்புகள்

1785 குலதெய்வம்
‘கவிமணி மலர்’, 1945.
1786 என்று வருவாரோடி
‘கலைமகள்’; பெப்பரவரி; 1947. முந்திய தலைப்பு
“என்று வருவாரோ”.
1787 பாக்கியத் திருநாள்
‘கலைமகள்’; சுதந்திர மலர், 1947 ஆகஸ்ட்;
இதற்குப் பாரதமாதா படம் உண்டு; வரைந்தவர் சங்கர்
1788 பரமேஸ்வரி
‘வெள்ளிமணி’ - தீபவாளி மலர் (நவம்பர்) 1947 மூலத்தில்
ராகதாளமும், தலைப்பும் இல்லை. இதற்குப் படம்
வரைந்தவர் ஸீபா
1789 மாமுருகா
‘அஜந்தா’ - தீபவாளி மலர் (நவம்பர்) 1947.
1790 வேறு அறியேன்
‘கலைமகள்’ தீபவாளி மலர் (நவம்பர்) 1947 படம்
வரைந்தவர் சங்கர்.
1791 கதிரைக் காண்பதெப்போ
முந்திய தலைப்பு ‘களை இது’ 1948 அளவில் - பொங்கலில்
எழுதப்பட்டது. (கை.எ.பி.)
1792 மோகினி
‘சக்தி’ பொங்கல் மலர் (சர்வாதி ஆண்டு) 1948-படம் இல்லை.
1793 பாரதி மண்டபம்

   ‘குமரி மலர்’ ஏப்ரல் 1948;   எட்டயபுரத்தில்பாரதிமண்டபத்தை
இராஜாஜி திறந்து வைத்தபோது வெளிவந்த கீர்த்தனை. இதனுடன் ‘பாரதி மண்டபம்’ என்ற தலைப்பிலும்,       ‘திறப்புவிழா’ என்ற
தலைப்பில் ஒரு விருத்தமும் உள்ளன.  இவை  இரு பாடல்களும்
‘மலரும் மாலையும்’ தொகுதியில் வந்துள்ளன.