1803 | சுதந்திர சூரியன் ‘சக்தி’ சுதந்திரமலர் 1949 ஆகஸ்ட்; இதன் முந்திய தலைப்பு ‘சூரியனுதித்தது’; ஆகஸ்ட் 15 ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாள் என்ற குறிப்பும் இதில் உள்ளது. |
1804 | மனத்துக்கு ‘கலைமகள்’ - நவம்பர் 1949 (விரோதி). மூலத்தில் ராக தாளம் இல்லை. இதே கீர்த்தனை ‘ஆனந்தவிகடன்’ தீபாவளி மலரில் (1950) ‘வந்தனை செய்வோம்’ என்னும் தலைப்பில் வெளியாகி உள்ளது. இதில் ராக தாளம் இல்லை. அதோடு, இக்கீர்த்தனையில் சரணம் பகுதியில் ‘கலைமகளில்’ வந்த சாத்திரம் எனத்தொடங்கும் பாடலுக்கு பதில், |
| கானும் மலையும் அவன் கலக்கி எழுப்பிய ஓர் மானைத் தொடர்ந்து வள்ளி மனையில் புகுந்து இனிய தேனும் தினையும் அவள் சிரித்துச் சிரித் தளிக்க வானமு தாக உண்டு மகிழ்ந்த கதையைப் பாடி |
| என்னும் பாடல் உள்ளது. |
1805 | மலையாதே ‘கலைமகள்’ டிசம் 1949 (விரோதி மார்கழி) மான் மழு கூடிய சிவனின்செப்புத்திருமேனி படம் உள்ளது. |
1806 | ஆதிரை அண்ணல் ‘ஆனந்த விகடன்’ தீபவாளி மலர் 1949 |
1807 | தமிழ் அமுதம் ‘கலைமகள்’ தீபவாளிமலர் 1949 அக்டோர். மூலத்தில் ராக தாளம் இல்லை படம் வரைந்தவர் சங்கர்" |
1808 | ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் நினைவு மலர்; 1949; நவம்பர். இதன் மூலத்தில் ராகதாளம் இல்லை. |
1809 | அருள் செய்யம்மா ‘குடியரசு’ ஜனவரி 26-1950; தேவியின் கீர்த்தனங்கள் நூலில் இல்லாத பாடல். |